Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அங்கீகாரம் திரை விமர்சனம்

Posted on June 25, 2026

‘அங்கீகாரம்’ திரைக்கதை சாமானிய மனிதனின் (தகுதியை) அங்கீகாரத்தை உரிமையை நீதிமன்றம் வரை சென்று மீட்டெடுத்தாரா என்பது அங்கீகாரம் படத்தின் திரைக்கதை.

தடகள வீரரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை மையக் கருவாக கொண்டு சாமானிய மக்கள் சமுதாயத்தில் சந்திக்கும் அவல நிலைகளையும் அதிகார வர்க்கத்தின் சுண்டல்களையும் அங்கீகாரம் திரைப்படத்தின் மூலம் நாயகன் தடகள வீரர்கள் சந்திக்கும் இன்னல்களையும், விளையாட்டில் நிலவும் அரசியலையும் பேசும் ஒரு சமூக உணர்வுள்ள படைப்பை இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் ஜே.பி.தென்பாதியான் அங்கீகாரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சாமானிய மனிதனுக்கு திறமை இருந்தும் பணபலம் இல்லாமல விளையாட்டில் சாதிக்க முடியுமா?

தனி மனிதனாக தனது அங்கீகாரத்தை நிலை நறுத்த போராடும் சாமானிய விளையாட்டு வீரனின் உண்மை கதை?

விளையாட்டிலும் சாமானிய மக்களின் வாழ்க்கை அங்கீகாரத்தை பணபலம் உள்ளவர்கள் விளையாடுவது குறித்து பேசும் அங்கீகாரம் திரைப்படம்?

விளையாட்டிலும் விளையாட்டு வீரர்களின் திறமையோடு விளையாடும் அதிகார வர்க்கத்தின் விளையாட்டு விளையாட்டே அங்கீகாரம் திரைப்படத்தின் திரைக்கதை?

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme