Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

இளையராஜா இசையுலக சாதனையில் 50 வது ஆண்டு பொன்விழாவை சென்னையில் கோலாகல கொண்டாட்டம்

Posted on May 31, 2026

இசையுலக சாதனையில் 50 வது ஆண்டு பொன்விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை 30/52026, இன்னிசை கச்சேரி 315/2026 ஆகிய இரண்டு நாட்கள் நேரு விளையாட்டு அரங்கில் கொலகாலமாக இசைஞானியின் 50 ஆவது ஆண்டு இசை பயணத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் திரைத்துறை பிரபலங்கள் (நடிகர் ,நடிகைகள்) மற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட விநியோகஸ்தர்கள்,திரைப்பட இசைக்கலைஞர்கள், திரைப்பட பின்னணி பாடகர்கள் மற்றும் திரை துறையின் பத்திரிக்கையாளர்கள், ஊடக நண்பர்கள் ,இணையதள நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme