Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கருப்பு திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி படம் வெளியாகாதது குறித்த கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவத…

Posted on May 14, 2026

கருப்பு படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி தனது நான்கு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு சூர்யாவின் ரசிகர்களுக்கு ‘கருப்பு’ படத்தின் அப்டேட் குறித்து பேசிய இயக்குனர் பாலாஜி சிறப்புக் காட்சி வெளியிடுவது தள்ளி போவதற்கு குறித்து சூர்யாவின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

சூர்யாவின் ரசிகர்கள் படம் பார்க்குறதுக்காக வெகுதொலைவில் இருந்து பயணித்து படம் பார்க்க காலை 9 மணிக்கு தியேட்டருக்கு போன தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் போன்ற இடங்களிலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து வந்த ரசிகர்களிடம் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மன்னிப்புக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்குத் தமக்கு பிடித்த நடிகரின் திரைப்படங்களைப் பார்ப்பது சந்தோசமான ஒரு வழி என்றும், அந்தத் திரைப்படத்தைப் பார்க்க முடியாமல் போனதற்கு வருந்துவதாகவும் கூறினார்.கருப்பு திரைப்படத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் 14/05/2026 இன்று மாலை 6 மணிக்குள் தீர்க்கப்பட்டு நாளை 15/05/2026 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்றும், ‘கருப்பு’ திரைப்படம் மக்களின் பெரு ஆதரவோடு ஒரு பிளாக்பஸ்டராக அமையும் என்றும் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி கண்ணீர் மல்க ்X- தளத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் .

  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
  • Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission
  • குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!
  • *_Avengers Fans, Assemble One More Time!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme