Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே 14,15 தேதியில் சிறப்பு காட்சி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை தமிழக அரசு அனுமதி!!!!!

Posted on May 12, 2026

.உலக அளவில் மக்கள் மத்தியில் கருப்பு, படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே 14/05/2026 மற்றும் 15/05/2026 இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் காலை 09 மணி முதல் இரவு “அதிகாலை 2 மணி வரை “சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது மற்றும் உலகம் முழுவதும் கருப்பு திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது.

. சூர்யா நாயகனாக நடித்துள்ளார் கருப்பு திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார் .கருப்பு திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாக ’பேபி கண்ணன்’ என்ற பெயரில் வில்லனாக நடித்துள்ளார்.

உலக அளவில் மக்கள் மத்தியில் கருப்பு, படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
  • Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission
  • குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!
  • *_Avengers Fans, Assemble One More Time!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme