Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

குறும்பட பூஜை …ஓகே டெக் டிஜிட்டல் மீடியா மற்றும், திவ்யா புரொடக்ஷன். இணைந்து குறும்படங்கள் தயாரிக்க உள்ளது.

Posted on May 5, 2026

*குறும்பட பூஜை …ஓகே டெக் டிஜிட்டல் மீடியா மற்றும், திவ்யா புரொடக்ஷன். இணைந்து குறும்படங்கள் தயாரிக்க உள்ளது. இந்த குறும்படத்தின் பூஜை சென்னை அலுவலகத்தில் விமர்சையாக நடைபெற்றது.இந்தவிழாவில் பல முன்னணி இயக்குனர்களும் புதுமுகம் நடிகர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.ஓகே டெக் ராஜேஷ் கூறுகையில் :- இவர் தமிழ்,ஹிந்தி, மராட்டி,கன்னடா, கொங்குனி, மலையாளம், பஞ்சாபி, பெங்காளி, முதலிய‌ பட மொழிகளில் உதவி இயக்குனர்களாலும் ஆல்பம் இசைகளும் தயாரிப்பு மற்றும் இயக்குனர் ஆகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.மேலும் ஓகே டெக் டிஜிட்டல் மீடியாவில் பல முன்னணி நிறுவனங்கவுடன் இணைந்து நூறு குறும்படங்களை தயாரிக்க திட்டம் உள்ளதாகவும் மேலும் வெப் சீரியல் திரைபடங்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் உள்ளதாகவும் கூறினார்இந்நிறுவனத்தின் புதுமுகம் நடிகர்கள்‌ மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களும் தேர்வு நடைபெறுகிறது . 📞 தொடர்புக்கு:7200705354 /6383517277*

  • Two Years After Stem Cell Transplant, Survivor of Rare Blood Disease Meets His Donor
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
  • Kauvery Hospital Brings Multi-Speciality Robotic Surgery Under One Integrated Programme Across Its Chennai Hospitals
  • காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு:சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்.
  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme