*BATTLE*
*CAST*
ARJUN PRABHAKARAN – HERO – RAPPER – MANI
ARADHYA – HEROINE – TEACHER – MATHI
SUBRAMANIAM SIVA – VILLAN – SCHOOL CHAIRMAN – KRISHNA
MUNISHKANTH – EDUCATION MINISTER
SARAVANA SUBBIAH – DEPUTY COMMISSIONER
URIYADI SURULI – MUSIC PRODUCER – GURU
GAYATHIRI – HERO MOTHER – LALITHA
RAJALAKSHMI – SCHOOL AHM
MEMMO – HERO FATHER
DHIVIYA DHARSHINI – SCHOOL GIRL – MATHUMITHA
DHEEHAN – CHILDHOOD HERO – MANI
*CREW*
WRITER/DIRECTOR : NARAYANAN PALANI
MUSIC : JEEVA
DOP : YUVARAJ R
EDITOR : KAAMESH K
ART : ELANCHEZHIYAN
EXECUTIVE PRODUCER : S DAVID
CHOREOGRAPHER : HARI PRASANTH & RAHMAN
ACTION : OM PRAKASH
SOUND MIXING : SHANKAR D
SFX : S.KANNAN
DI : MUFTHI M D.F. Tech
COSTUME DESIGNER : KARTHICKVARJINI
CO DIRECTOR : PARTHIBAN PANNEERSELVAM
ASSOCIATE DIRECTORS : KARAN BASKAR, SHANKAR, HARI PRASANTH
ASSISTANT DIRECTORS : KEERTHIVASAN, JAGADEESHWARAN JAYARAMAN, KRISHNARAJ KAMALA
CG : PARTHIBAN PANNEERSELVAM
EDITING STUDIO: PIXCENTRAL STUDIO
DUBBING STUDIO : PIRIYA STUDIO
DUBBING ENGINEER : DHARMA PRAKASH
MANAGER : B AZARUDEEN
PUBLICITY DESIGNS : SHABEER
STILLS : MANIKANDAN
PRO : NIKIL MURUGAN
இந்தியாவில் தனியார் பள்ளிகளில் நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது என்பது கனவாக மட்டுமே இருக்கும் நிலையில் அவர்கள் பள்ளியில் சேர்ந்து படித்தால் பள்ளியில் நடக்கும் மோசடிகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது மற்றும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நிர்வாகத்துடன் எதிர்கொள்ளும் மன உளைச்சல்களையும் நாயகி ஆராத்யா கேரக்டர் அழுத்தமாக இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தின் பணத்தாசையால் வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் திறமையான ஆசிரியர்களின் திறமை கேள்விக்குறியாக்கப்படுகிறது மற்றும் ராப் பாடகராக வரும் அர்ஜூன் தனது நடிப்பின் மூலம் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை ராப் பாடல் மூலம் மக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்த நாயகன் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.
நாயகன் அர்ஜுன் பிரபாகரன் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தனது பாடல் மூலம் மக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்த முயற்சி செய்வது நாயகன் வளர்ச்சியை பாதிக்கும் என்று நினைக்கும் இசை நிறுவனம் நாயகன் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை மிரட்டவும் செய்கிறது. மற்றும் தனியார் பள்ளி தலைவர் சுப்பிரமணிய சிவா பள்ளியில் நடக்கும் ரகசியங்களை வெளியிட முயற்சிப்பதால் நாயகி ஆராத்யாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார். இவர்களையும், இவர்கள் மூலம் வரும் பிரச்சனைகளையும் சமாளித்து நாயகன் மற்றும் நாயகி இருவரும் இணைந்து மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி
வெற்றிகரமாக செய்து முடித்தார்களா? இல்லை
யா?, என்பதே பேட்டில் திரைப்படத்தின் திரைக்கதை.