Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஹேப்பி ராஜ் திரை விமர்சனம்

Posted on March 27, 2026

கதாநாயகன் ஜி வி பிரகாஷ் தனது சொந்த ஊரில் பெண்களை காதலிக்கிறார் “ஹாப்பி என்கிற ஆனந்தராஜ்” ஆனால் அவரின் தந்தை ஜார்ஜ் மரியன் தோற்றத்தை வைத்து ஊர் மக்கள் குதிரை முட்டை என கேலி செய்கிறார் அதேபோல் அவரது மகன் ஹாப்பி ஆனந்தராஜ் குட்டி குதிரை முட்டை என்று அழைக்கிறார் ஆகையால் நாயகன் தனது ஊரை விட்டு பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார் அங்கு தனுடன் பணிபுரியும் பெண்ணை கௌரி பிரியா காதலிக்கிறார் இருவரும் காதலிக்க திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது அப்பொழுது நாயகி அப்பா ஒப்புதல் அளிக்க தனது 25வது திருமண விழாவில் நாயகனின் குடும்பத்தாரை அழைக்கிறார் ஆனால் சார்ஜ் மரியான் ஆனந்தராஜ் தனது உறவினர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட அப்பாஸ் மன உளைச்சல் காரணமாக தனது பெண்ணை நாயகனுக்கு திருமணம் செய்ய மறுக்கிறார் இதை தொடர்ந்து பிரிவிட்டாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட இவர்கள் காதல் திருமணம் தடை படுகிறது. இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடந்ததால்? நாயகன் இறுதியில் எடுக்க முடிவு என்ன? கிராமத்தில் வாழ்க்கையை வாழும் ஜார்ஜ் மரியன் தனது மகனுக்காக என்ன முடிவு எடுத்தார்? இது போன்ற கேள்விக்கு பதில் ஹாப்பி ராஜா திரைக்கதை.

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme