Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Nee Forever movie review

Posted on March 27, 2026

காதல் திருமணம் செய்துகொண்டு தன் கணவரோடு இரண்டு குழந்தைகளை பெற்று வாழ்க்கையில் தோற்று தன் அப்பாவின் ஆதரவை தேடி வரும் தனது மகளை அரவணைத்து ஓ ஜி மகேந்திரன் தனது பேரக் குழந்தைகளுக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்று கண்டிப்பாக இருக்கும் ஒரு தாத்தாவாக தனது நடிப்பை சிறப்பாக திரையில் ரசிக்க வைத்துள்ளார்.


நாயகன் அஜய் “சுதர்சன் கோவிந்த்” மென்பொருள் பொறியாளர் சுய ஆபத்தின் மூலமாக காதலர்களுக்காக “நீ ஃபாரெவர்”என்ற செயலியை செயலியை உருவாக்குகிறார் இவரது செயலியை வாங்க நினைக்கும் நிறுவனம் உங்களுக்கு காதல் அனுபவம் இருக்கிறதா என்று? எழுப்ப அவர் இல்லை என்று கூறுகிறார் காதல் அனுபவம் இல்லாதவர்கள் தரமான சேலையை உருவாக்க முடியாது என்று கூற ஒரு பெண்ணை காதலிக்க முடிவு செய்கிறார் .

நாயகி மதி (அர்ச்சனா ரவி) தான் ஒரு இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு திரைப்பட வினிகர் கதை சொல்ல அவர் காதல் கதை தற்போது மக்களிடையே வரவேற்பை பெற்று வருவதால் காதல் கதையாக இருந்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று கூற, தனது திரைக்கதை நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் காதல் செய்ய முடிவு செய்கிறார் .
இவர்கள் இருவரையும் டேட்டிங் ஆப் மூலம் இணைகிறார்கள் தங்களது காதலை வியாபாரத்திற்காக சுயநலத்திற்காக பயன்படுத்தும் இவர்கள் இறுதியில் உண்மையான காதலில் உணர்ந்தார்களா அல்லது தனது வியாபாரத்திற்காக காதலை பயன்படுத்தினார்களா?

காதலை வெறுக்கும் தாத்தா ஒய் ஜி.மகேந்திரன் பேரனின் காதலை ஏற்றுக் கொண்டாரா?
தனது தேவைக்காக காதல் செய்யும் இருவரில் யார் காதல் வென்றது?


இது போன்ற கேள்விக்கு பதிலே நீ ஃபாரெவர் திரைக்கதை.

  • ஹாய் திரை விமர்சனம்
  • டாக்சிக் திரை விமர்சனம்
  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme