Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மேட் இன் கொரியா நெட்ப்ளிக்ஸ் இணைத்தொடர் விமர்சனம

Posted on March 14, 2026

நீலகிரி மாவட்ட கிராமம் குடும்பத்துடன் வசிக்கும் செண்பா (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற அவரின் ஆசைக்கு இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன் (ரிஷிகாந்த்) மீது காதலும் மலர்கிறது. காதலுக்கு செண்பாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க, செம்பா  தனது காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து காதலன் மணிகண்டனுடன் ஊரை விட்டு செல்கிறார் செண்பா.

அதன் பின்னர் தனது காதலன் சம்பாவை நிராகதியாக (தனிமையில்) விட்டுச் செல்ல, தனது சிறு வயது கொரியா செல்லம் கனவை நிறைவேற்ற முடிவு எடுத்து  கொரியாவின் சியோல் (Seoul) நகரத்துக்கே பயணப்படும் செண்பா, அங்கே புதிய மனிதர்கள், மொழி, உணவு, என அனைத்துமே புதுமையாக இருப்பதால் கொரியாவில் தனது ஆசையும் கணவையும் நிறைவேற்றினாரா சம்பா என்பது மேட் இன் கொரியா வினைத்தொடரின் திரைப்பதை தற்பொழுது இந்த தொடர்  நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த ‘மேட் இன் கொரியா’ (Made in Korea) .

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme