Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Vowels Movie Review

Posted on March 13, 2026

வெளவல்ஸ் திரை விமர்சனம்

வெளவல்ஸ் என்பது தமிழ் உயிர் எழுத்து தலைப்பாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்
வெளவல்ஸ்  இயக்கியிருக்கும் ஐந்து கதைகளைக் கொண்டு  முழு நீளத் திரைப்படமாக  ஐந்து இயக்குனர்கள் இயக்கி உள்ளனர் ,வெளவல்ஸ் தமிழ் திரைப்படத்தின் ஐந்து திரைக்கதையில்   இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை காதலை மையக்கருவாக கொண்டு எழுதப்பட்ட கதை அதே சமயம், இந்த ஐந்து கதைகளும் உயிர் தொடர்புடையது என்பதால் வெளவல்ஸ் தமிழ் மொழியின் உயிரெழுத்தை தலைப்பாக வைத்து திரைக்கதை இயக்கி உள்ளன.

வெளவல்ஸ் உயிர் எழுத்து மையமாக வைத்து மனித உயிர்களின் அடக்கம் நிகழ்வுகளை திறக்கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் வெளவல்ஸ் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சிக்கும் சாமானிய மனிதனின் உயிரை முன்னுறுத்தி தற்கொலைக்கு முயலும் மனிதனும் கடவுளும் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை மையக் கருவியாக கொண்டு முதல் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது இதில் யூகி சேதுவின் கதாபாத்திரமும், அவர் பேசும் வசனங்களும் சிந்திக்கவும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளது.

மனித உயிர்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னத தொடர்பு காதல் அந்த காதலை இளமையில் தொலைத்து முதுமையில் தேடினால் அவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை  சின்ன ஜெயந்தி தனது நடிப்பின் மூலம் சிறப்பாக ரசிக்க வைத்துள்ளார்.
வெளவல்ஸ் திரைக்கதையில் ஐந்து இயக்குனர்கள் பேத்தி இருந்தாலும் ஐந்து கதையும் காதல் மற்றும் மனித உயிர் தொடர்பான நிகழ்வை திரையில் சொல்வதால் அனைத்து கதையும் ஒன்றிணைத்து ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது மிக சிறப்பு.


திரைக்கதைக்கு தங்களது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர் யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்கள் கதைக்கு ஏற்ப நடிப்பை கொடுத்து திரையில் ரசித்து  வைத்துள்ளனர்.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme