Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் திரு. மணிகண்டன் (MJD Production) அவர்கள் சங்கத்திற்கு ரூபாய். பத்து லட்சம் (Rs.10,00,000/-) நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் தலைவர் திரு. GKM தமிழ்குமரன் அவரிடம் வழங்கினார்

Posted on March 9, 2026

தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. GKM தமிழ்குமரன் அவர்கள் தலைமையில் இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் திரு. மணிகண்டன் (MJD Production) அவர்கள் சங்கத்திற்கு ரூபாய். பத்து லட்சம் (Rs.10,00,000/-) நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் தலைவர் திரு. GKM தமிழ்குமரன் அவர்களுடன், துணைத் தலைவர் திரு.ஆர்.கே. சுரேஷ், செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், பொருளாளர் திரு.சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் திருமதி.சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறப்பான இந்த தொடக்கத்திற்கு, தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme