Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர் திரு.தமிழ் குமரன் அவர்கள் தலைமையில், புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்

Posted on March 9, 2026

அண்மையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர் திரு.தமிழ் குமரன் அவர்கள் தலைமையில், புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.

  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
  • இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme