Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

முஸ்தபா முஸ்தபா திரை விமர்சனம்

Posted on March 7, 2026

முஸ்தபா முஸ்தபா தமிழ் திரைப்படம் சதீஷ் நடிப்பில் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரு வரவேற்பை பெற்றுள்ளது இந்த திரைப்படம் தெலுங்கு  (மீக்கு மாத்ரமே செப்தா) என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் திரைக்கதையாக முஸ்தபா முஸ்தபா திரைப்படம் தமிழில் வெளியாகி உள்ளது.

முஸ்தபா முஸ்தபா திரைப்படத்தின் நாயகனாக சதீஷ் நடித்துள்ளார் அவர் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றுகிறார் திரைப்படத்தில் நடிப்பது தனது கனவாகக் கொண்டுள்ளவர் பிறப்பு படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது அதில் நடிக்க அந்த திரைப்படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பு நடைபெறுகிறது அதில் முதல் காட்சியாக நாயகன் முதல் இரவு காட்சியை படமாக எடுக்கிறார் இயக்குனர் பின்பு சில காரணங்களால் தயாரிப்பாளர் திரைப்படத்தை எடுக்க மறுக்கிறார் ஆகையால் அந்த இயக்குனர் அந்த காட்சியை வைத்து புதிய தயாரிப்பாளரை தேடு பணியில் மேற்கொள்கிறார் அப்பொழுது நாடகையை காதலித்தும் அவரது உறவினர் இந்த வீடியோவை பார்க்கிறார் அதனை பெண் வீட்டாரிடம் காண்பித்து கல்யாணத்தை நிறுத்த முடிவு செய்கிறார். இதற்கிடையில் வலைத்தளங்களில் அந்த திரைப்படம் வெளியாகி பிரபலமாகிக் கொண்டிருக்க அதனை தடுத்து நிறுத்த நாயகன் போராடும் முயற்சியே முஸ்தபா முஸ்தபா திரைக்கதை.

தொலைக்காட்சி தொகுப்பாளர் சதீஷின் வெள்ளித்திரைகள் நாயகன் கனவு நிறைவேறியதா?

நாயகனுக்கும் நாயகிக்கும் திருமணத்தில் தடை ஏற்பட யார் காரணம்?

நாயகன் செய்யும் சிறு தவறினை பொது ஜனங்களுக்கு வெளியிட்டது யார்?

முஸ்தபா முஸ்தபா நட்புக்கான தலைப்பில் நாயகனுக்கு நட்பு செய்தது என்ன?

இது போன்ற கேள்விக்கு பதில் முஸ்தபா முஸ்தபா திரைப்படத்தின் திரைக்கதை.

சதீஷ், சுரேஷ் ரவி ,நாயகிகளாக மோனிகா ,மானசா சௌத்ரி ,கேமியோ பாத்திரத்தில் ஐஸ்வர்யா தத்தா.

கருணாகரன். புகழ், லிவிங்ஸ்டன், சாம்ஸ், பாவெல் நவகீதன், சூப்பர்குட் சுப்பிரமணி எனப் கவர்ச்சி காமெடி என்று திரையில் அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு சிறப்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர்.

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme