Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தடயம் Z5 தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸ் விமர்சனம்

Posted on February 27, 2026

தடயம் இணைத்தொடர் திரையில் காண்போரை விறுவிறுப்புடன் 6 எபிசோடுகள் மட்டுமே கொண்ட இந்தத் தொடர், தேவையற்ற திசைதிருப்பல்கள் இன்றி நேர்த்தியான வேகத்தில் பயணிக்கிறது திரையில் ரசிக்க வைத்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லைக்குள் 1995 முதல் 1999 வரை நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதையாக கொண்டு Z5 இணைத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள தமிழக பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார் அதியமான் சமுத்திரக்கனி அதே காவல் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பேற்கும் இன்ஸ்பெக்டராக புதிதாக பதவி ஏற்கும் வரும் லட்சுமி (சிவாடா) சப் இன்ஸ்பெக்டர் அதியமான் பற்றிய அதே காவல்நிலத்தில் பணிபுரி அவர்கள் தவறுதலாக இன்ஸ்பெக்டர் கூற அவரை நம்பி சர்ப் இன்ஸ்பெக்டர் அதியமானை புறக்கணிக்கிறார்.
காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெல்லையில் தொடர் இரண்டு கொலை நடைபெறுகிறது அதனை விசாரிக்க இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கொலை நடந்த நேரத்திற்கு செல்கின்றனர் அப்பொழுது சமுத்திரக்கனியன் விசாரணையை நேரில் பார்த்து அவர் தடைகள் நிபுணர் சிறந்தவர் என்பதையும் உணர்கிறார் இன்ஸ்பெக்டர்.

இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டர் அதியமான் விசாரிக்க இன்ஸ்பெக்டர் உத்தரவிடுகிறார் அதன் பேரில் இது போன்ற கொலைகள் ஆந்திராவில் நடைபெற்றதா என்று எல்லைப் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று விசாரிக்கின்றனர் அப்பொழுது இதுபோன்று 60 கொலைகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளதாகவும் இதனை விசாரித்து வருவதாகவும் காவல் நிலையத்தில் கூறுகின்றனர் இந்த கொலைகள் அனைத்தும் நகைக்காகவும் பணத்திற்காகவும் செய்பவை அல்ல என்று சமுத்திரக்கனி முடிவு செய்கிறார்.
கொலை செய்யும் இடத்தில் பெண்களின் தாலிக்கயிறு ஆண்களின் அரைஞான் கயிறு மட்டும் அறுத்து செல்கின்றனர் கொலையாளிகள்.

1995இல் இது போன்ற கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் அதே பாணியில் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார் அதனைத் தொடர்ந்து ஆந்திரா போலீஸ் மற்றும் தமிழக போலீஸ் இணைந்து கொலையாளிகளை தேடுகின்றனர்.
இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி (அதியமான்) இந்த கொலைகளை இரண்டு பேர்கள்தான் செய்கிறார்கள் என்று முடிவு செய்கிறார்.
உண்மை சம்பவங்களை கதைக்களமாகக் கொண்டு இணைத்தளராக உருவாக்கி உள்ள இயக்குனர் நவீன் குமார் கதைகளோடு காண்பவரே பயணிக்க வைக்கிறார்.

திரைக்கதையில் இரண்டு இளைஞர்கள் தங்களது கிராம பகுதிகளில் சிறு திருட்டு வேலை செய்து தங்களது தேவைகளை பொதுச் செய்து வருகின்றனர் அவர்கள் அவ்வப்போது காவல் நிலையங்களுக்கு சென்று சிறு தண்டனைகள் பெற்று விடுதலையாவது வழக்கமாக உள்ளது அப்பொழுது அரசியல்வாதியின் கொலை ஒன்றை அவர்கள் மீது பொய்யாக சுமத்தி ஒப்புக்கொள்ள வைக்க காவல்துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் முடிவு செய்கிறார் இதனை அவர்கள் எதிர்த்ததால் அவர்களின் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண் மற்றும் தனது தங்கை மற்றும் தனது மாமனார் ஆகிய வரை சிறையில் வைத்து அநாகரிமாக நடந்து கொள்கின்றனர் அதில் அந்த இளைஞரின் தங்கை கற்பழிக்கப்படுகிறாள் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி தாலி அறுத்து அவரது மாமனாரின் அலஞ்சான்அரைஞான் கயிறு அறுக்கப்பட்டு அம்மணமாக சிறையில் கொடுமை செய்கின்றனர் இதில் அவரது மனைவி மற்றும் மாமனார் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அந்த இரண்டு இளைஞர்கள் தங்களது கோவத்தினை பொதுமக்களிடம் காண்பிக்க இந்த 60 பிள்ளைகள் நடைபெறுகிறது எனை தொடர்ந்து சில காலங்கள் கழித்து மீண்டும் அதே கொலையை செய்ய அவர்கள் முடிவு செய்கின்றனர் இதனை தமிழக போலீஸ் மற்றும் ஆந்திரா போலீஸ் இணைந்து எவ்வாறு தடுக்கின்றனர் என்பதே திரைப்படத்தின் திரைக்கதை.

குற்றவாளிகள் தங்களது குற்றங்களை உணர்ந்து சமுத்திரக்கனியிடம் சரண்டர் ஆக அவர்களை ஆந்திரா போலீஸ் அழைத்துச் சென்று என்ன செய்தார்கள்?

நேர்மையான அதிகாரியான சமுத்திரக்கனிக்கு நியாயம் கிடைத்ததா?

தன் குடும்பத்தை காவல் நிலையத்தில் சூறையாடிய காவலாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா?

இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து 60 வதக்கும் மேற்பட்ட கொலை செய்ய காரணம் யார்?
இது போன்ற கேள்விகளுக்கு பதிலை தடயம் இணைத்தொடரின் திரைக்கதை.

சமுத்திரக்கனி மற்றும் ஷிவதா நடிப்பில், இயக்குனர் நவின்குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தடயம்’ (Thadayam) வெப் சீரிஸ் பிப்ரவரி 27, 2026 அன்று ZEE5 தளத்தில் வெளியானது.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme