Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

போர்த் ப்ளோர் திரை விமர்சனம்

Posted on February 27, 2026

தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நாயகன் ஆர்யா அர்ஜுன் மும்பையில் பணியாற்றுகிறார் பதவி உயர்வு காரணமாக மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார் அங்கு பணியாற்று நிறுவனத்தின் கெஸ்ட் ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் உள்ள அறையில் தங்குகிறார் அங்கு பக்கத்து வீடுகளில் தங்கி இருந்தவர்கள் காணாமல் போகின்றனர் மற்றும் அதே அறையில் அமானுஷ்ய கனவுகள் வருகிறது நாயகன் கனவில் சந்திக்கும் நபர்கள் பக்கத்து வீட்டில் இருப்பார்கள் காணாமல் போவதை உணர்கிறார் மற்றும் அந்த குடியிருப்பில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் என்று விசாரணையில் தெரிய வருகிறது நாயகன் கனவில் நடக்கும் நிகழ்வுகள் நேரில் நடப்பது போல் உணர அதற்கான தீர்வை காண்பதற்கான முடிவு செய்கிறார். நாயகன் ஆரி அர்ஜுன் கனவில் தோன்றுபவர்கள் யார்?ஆரிக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன் காதலிக்கு பிறந்த குழந்தை கண்டுபிடித்தார்? நாயகன் நாயகி இறுதி கண்டுபிடித்தாரா இல்லையா இது போன்ற கேள்விக்கு பதிலே கோர்ட் ப்ளோர் திரைப்படத்தின் திரைக்கதை. நாயகன் ஆரி அர்ஜுன் தனது இயல்பான நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளார். நாயகி அளவான நடிப்பின் மூலம் பவித்ரா மற்றும் தீபிகா என இரண்டு நாய்களும் தங்களது கதை உயிர் கொடுக்கும் வகையில் நடிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைத்துள்ளார். வில்லனாக களம் இறங்கி இருக்கும் சுப்பிரமணியம் சிவா காட்சிக்கு காட்சி திரையில் காண்பவரை மிரட்ட உள்ளார் தலைவாசல் விஜய் ஆரியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி என அனைவருமே கதையின் உயிரோட்டத்திற்கு தங்கள் நடிப்பின் மூலம் வளம் சேர்த்துள்ளனர்.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme