Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பி.டி செல்வகுமாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநில வர்த்தக அணி துணை செயலாளராக பதவி வழங்கியுள்ளதை யொட்டி பாராட்டி கெளரவிக்கும் விழா

Posted on February 17, 2026

தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள்,மற்றும்

திரையுலக சொந்தங்களுக்கு நம்மில் ஒருவரான தயாரிப்பாளர், இயக்குனர்,பல படங்களை வெளியிட்ட பி.டி செல்வகுமாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநில வர்த்தக அணி துணை செயலாளராக பதவி வழங்கியுள்ளதை யொட்டி,

அவரை பாராட்டி கெளரவிக்கும் விழா இன்று நடைபெற்றது… இவ் விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன், துணை தலைவர் தமிழ் குமரன், விடியல் ராஜு, ராஜா, முருகன், சி வி குமார், விஷ்னு ஹாசன் நடிகர், ஏ எல் உதயா, நடிகர் விஜித், எம். எஸ். முருகராஜ், ஆகியோர் பி. டி. செல்வகுமார் அவர்களை பாராட்டி பேசினர்

நிகழ்வில் 10 ஏழைப் பெண்களுக்கு தொழில் செய்ய நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,
நடிகர் விஜய்யின் உதவியாளர் செல்வம் என்பவருக்கு 50000 நிதி உதவியும் படங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறார். அதோடு
தமிழக அரசின் சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்ற தயாரிப்பாளர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது…

  • Ramayana’s Mangala Vanname OUT NOW; Brings Lord Rama and Maa Sita’s Love Story toLife Through Stunning Visuals and Soulful Music
  • ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme