Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மாண்புமிகு பறை திரை விமர்சனம்

Posted on December 14, 2025




Casting : Leo Sivakumar, Gayathri Rema, Ariyan, Kajaraj, Rama, Ashok Raja, Cheranraj, Kadhal Sukumar, Jayakumar Ponsuresh, Aranga Gunaseelan

Directed By : S. Vijay Sukumar

Music By : Deva

Produced By : Siya Productions


தமிழ் இலக்கியங்களில் பறை பற்றிய குறிப்புகள் உள்ளன,  பறை இசை தமிழ் இசையின் தாய் எனப் போற்றப்படுகிறது. தமிழரின் அடையாளம், எதிர்ப்பின் குரல், மற்றும் விழாக்களின் துணைக் கருவியாகும்; சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும், இன்று கலாச்சார பெருமையின் சின்னமாக மறுமலர்ச்சி அடைந்து  அடைந்து வரும் பறை இசை மையமாக வைது திரைக்கதை அமைத்து திரையில் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர்.


பாறை இசை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்று பெயர் சூட்டி இசைக் குழு தனது கிராமத்தில் நடத்தி வருவதோடு, அழிந்து வரும் பறை இசையை(ஆர்வம்  கட்டியவர்கு) மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அந்த கலையை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபாடு வருகின்றனர், அக்கலையின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதே சமயம், பறை இசையை மட்டும் இன்றி அந்த இசைக் கலைஞர்களையும்  அந்த மேல் ஜாதி ஊர் மக்கள் இழிவாகப் பார்க்கும் சிலரால் மற்றும் மேல் ஜாதி ஊர் பெரியவர்கள் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து பாறை இசை கலைஞர் மீண்டு அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா ? இல்லையா ?, என்பதை சொல்வது தான் ‘மாண்புமிகு பறை’ திரை படத்தின் திரை கதை.

  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme