Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அஞ்சான் ரீ எடிட் திரை விமர்சனம்

Posted on November 29, 2025

அஞ்சான் எப்படி உள்ளது ரீ எடிட்?


லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா ரூத் பிரபு நடித்த அஞ்சான் படம் இந்த வாரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தை மொத்தமாக ரீ எடிட் செய்துள்ளனர்.
அஞ்சான் திரைப்படம் நிறைய தேவை இல்லாத காட்சிகளை நீக்கியதன் மூலம் படத்தின் ஓட்டம் விறுவிறுப்பாகவும் ரசிக்கப்படுவதாக அமைந்துள்ளது மற்றும் திரைப்படத்தின் தரத்தினை உயர்த்தியதின் மூலம் திரையில் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக உள்ளது.


அஞ்சான் படம் வெளியான போது அதில் தேவையில்லாத பில்டப் காட்சிகள் அதிகம் இருந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தது. தற்போது அதனை சரி செய்துள்ளனர். அஞ்சான் படத்தில் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக கதைக்குள் செல்ல உதவுகிறது. ரீ எடிட் செய்யப்பட்ட அஞ்சாம் படம் நல்ல ஒரு கேங்ஸ்டர் படம் பார்த்த ஒரு ஃபீலிங்கை தருகிறது. இதுவரை அஞ்சான் படத்தை பார்க்காதவர்கள் இந்த ரீ எடிட்டை திரையில் அனைவரையும் காறும் வகையில் அமைந்துள்ளது.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme