Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

வெள்ளகுதிர திரை விமர்சனம்

Posted on November 28, 2025

நிஜம் சினிமா வெள்ளகுதிர சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இன்று 28-11-25 திரையரங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது.. சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது.


மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரை கதையாக அமைத்து மலைவாழ் மக்களின் சந்திக்கும் பிரச்சனைகள் திரைப்படமாக காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.முன்னோர்கள் பற்றிய கதையாக இதை இயக்குனர் தனது திரைக்கதை மூலம் முன்னோர்களின் உணர்வையும் அவர்களின் உன்னத வாழ்க்கை முறையினை அவர்களின் சங்கதியாருக்கு உணர்த்தும் விதமாக இந்த வெள்ளகுதிர ஒரு சிறந்த  திரை கதையாகவும்  நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது.

  • *’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்
  • *UK Squad’s ‘Texas Tiger’ shooting wrapped up! Sony Music Acquires Audio Rights*Chennai, India: In a significant development for the upcoming film Texas Tiger, Sony Music
  • Leadership. Vision. Transformation.Jeppiaar University proudly convenes the Future India Leadership Summit 2026 an exclusive
  • சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு
  • Director Seenu Ramasamy’s Book Cinemavin Aanma (Siraargal Cinema Rasanai Kalvi) Released at MGR’s Ramapuram Residence in Chennai
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme