Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Tamil Actor Rajasekar Passes Away-www.indiastarsnow.com

நடிகர் ராஜசேகர் இதனால் தான் இறந்து போனார் ! கதறி அழும் மனைவி சாரா

Posted on September 10, 2019

ராஜசேகர் சென்னை அடையாறு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு படித்தவர். கடந்த வியாழக்கிழமையன்று ராஜசேகருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைச்குச் செல்வதற்கு தேவையான பணம் அவர்களிடத்தில் இல்லை உன கூறப்படுகிறது.
Tamil Actor Rajasekar Passes Away-www.indiastarsnow.com

உடனடியாக அவர் நடித்து வரும் சீரியல் ஒன்றின் இயக்குநர் விக்ரமாதித்யாவிடம் பண உதவி கேட்டுள்ளனர். அவர் ஒரு சில இடங்களில் ஏற்பாடு செய்து சனிக்கிழமை இரவு தான் அவரும் பணம் கொடுத்துள்ளார்.

அன்று இரவே அவர் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பணம் கிடைக்கும் வரை ராஜசேகர் மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியைப் பொறுத்துக் கொண்டுதான் இருந்துள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜசேகர் மரணமடைந்தார். சிகிச்சைக்குப் பணம் கிடைக்காமல் ஒரு திரைத் துறையைச் சேர்ந்தவர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்த போது கதறிஅழுபடி இதைத் தெரிவித்தபோது அனைவரம் அதிர்ச்சி அடைந்தனர்.

இதே போல் சிறுக சிறுக சேர்ந்து அண்மையில்தான் ராஜசேகர் ஒரு வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அந்த வீடு கிரஹப் பிரவேசம் நடைபெறுவதற்கு முன்பே அவர் இறந்துபோனதும் அவரது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுTamil Actor Rajasekar Passes Away-www.indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
  • இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme