Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மிடில் கிளாஸ் திரை விமர்சனம்

Posted on November 23, 2025

நாயகன் முனிஷ்காந்த், மாத சம்பளமாக 20ஆயிரம் சம்பளத்தில் தனது குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள். நாயகி விஜயலட்சுமி எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்று போராடி பல வேலைகள் பார்த்து வருகின்றனர் இறுதியில் இவர்கள் நினைத்தது போல் கோடீஸ்வர வாழ்க்கை வாழ முடிந்ததா என்பது மிடில் கிளாஸ் மக்களின் அவல நிலையை திரையில் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார் இயக்குனர்.

முனிஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து நடித்துள்ளனர் . நாயகன் முனிஷ்காந்த் எந்த ஒரு பிரச்சனையும் பொறுமையாக முடிவெடுக்கும் கதாபாத்திரமாகவும், நாயகி விஜயலட்சுமி கோபம் பேராசை கொண்ட பெண்ணாகவும் திரையில் காண்போரை தன் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை போன்று உணர வைக்கும் வகையில் இரண்டு பெரும் திரையில் ரசிக்க வைத்துள்ளனர் மற்றும்  முனிஷ்காந்த் நண்பர்களாக வரும் குரேஷி, கோடாங்கி புகழ் வடிவேலு ஆகியோர் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு மேலும் இரண்டாம் பாதியில் பலம் சேர்த்துள்ளனர் .

நாயகி விஜயலட்சுமி தனது தம்பி திருமணம் வர, எப்படியாவது தனது அக்காவை விட அதிகமாக மொய் செய்ய வேண்டும் என்று சொல்ல முனிஷ்காந்த் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்.
வீட்டை சுத்தம் செய்யும் பொழுது இரும்பு பெட்டியில்  முனிஷ்காந்த் அப்பா ஒரு சேட்டுக்கு சென்னையில் இருக்கும் கடை ஒன்றை இலவசமாக கொடுக்கிறார், ஆனால் அந்த செட்டு இதற்கான காசை மிக விரைவில் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து பத்திரத்தில் எழுதி கொடுக்கிறார் இதனை நாயகன் முனிஸ்கான்  பல வருடம் கழித்து அந்த பத்திரத்தை படித்துப் பார்க்கிறார் பின்பு அந்த சேட்டிடம் சென்று தன் முதலாளி மகன் என்று அறிமுகப்படுத்தி பத்திரத்தை கொடுக்கிறார் அதனை ஏற்ற சேட்டு முனீஸ் காந்தியிடம் ” ஒரு கோடிக்கு செக் போட்டு கொடுக்கிறார்”. ஆனால், கொடுத்த செக்கை வாங்கிக்கொண்டு முனிஷ்காந்த் வரும் வழியில் விபத்து ஏற்பட அவர்களுக்கு உதவ செல்கிறார் அப்போது அந்த இடத்தில்  அந்த செக்-யை தொகைக்க அதன்பின் என்ன ஆனது மிடில் கிளாஸ் திரைப்படத்தில் திரைக்கதை .


மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் இவர்கள் தனது தம்பி திருமணத்திற்கு நினைத்தது போல் மொழி செய்தார்களா?


முனீஸ் காந்த இடம் இருந்த ஒரு கோடி செக் என்ன ஆனது?


மிடில் கிளாஸ் வாழ்க்கை எது போன்ற இன்ப துன்பங்களை கொடுக்கும் என்பதை திரையில் சிறப்பாக  தனது  நடிப்பின் மூலம் திரையில் அனைவரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளனர் மிடில் கிளாஸ் படத்தின் குழு.

  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme