Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

இரவின் விழிகள் திரை விமர்சனம்

Posted on November 23, 2025

நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் :-


மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம்: ஃபிலிம் ஃபேக்டரி
இயக்கம் : சிக்கல் ராஜேஷ்
இசை : ஏ.எம் அசார்
ஒளிப்பதிவு : பாஸ்கர்
படத்தொகுப்பு : ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ்
சண்டைப் பயிற்சி : சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா
நடனம் : எல்.கே ஆண்டனி
பாடல்கள் : அரவிந்த் அக்ரம்
மக்கள் தொடர்பு : ஏ.ஜான்

சமூக ஊடகங்களில் பொறுப்பாற்று நடந்து கொள்ளும் அனைவருக்கும் இரவின் விழிகள் திரைப்படம் சமர்ப்பணம் தனது திரைக்கதை மூலம் இயக்குனர் சிக்கல் ராஜேஷ். அனைவருக்கும் விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் திரைப்படம் அமைந்துள்ளது மிக சிறப்பு.

இன்றைய சமூக வலைதளங்களில் இளம்  தலைமுறையினர் தனது வீடியோவை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் மற்றும் அதன் மூலம் அதிக பணம் ஈட்டுவதற்காகவும் சமூக வலைத்தளங்களில்  எல்லை மீறும் பதிவுகளைப் போடுகிறார்கள். எல்லைமீறி  நடந்து கொள்பவர்கள் பழி தீர்ப்பதற்காக  பாதிக்கப்பட்ட ஒருவன் ஏற்காடு பகுதியிலுள்ள அடர்ந்த காட்டில், அவர்களை பட்டியலிட்டு கொலை செய்கிறான். இந்த சைக்கோவிடம் ஹீரோ மகேந்திரா, ஹீரோயின் நீமா ரே இருவரும் சிக்கி கொள்கிறார்கள் அவர்கள் எப்படி தப்பித்தார்கள்?.  இவர்களால் அந்த கொலையாளி எப்படி பாதிக்கப்பட்டார்? இது போன்ற கேள்விக்கு பதிலே இரவின் விழிகள்
படத்தின் மீதிக்கதை.

  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme