Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய கௌரவப்படுத்தினர்

Posted on May 15, 2019
சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த தங்கமங்கையை மேலும் உற்சாக படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா
  • தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!
  • National Award-Winning Producers Kumar Mangat Pathak & Abhishek Pathak Join Forces with Marco-Fame Unni Mukundan for a High-Octane Malayalam Project
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!
  • NIDHHI AGERWAL: THE AMBITION TO DO MORE, ACHIEVE MORE
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme