Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

யோலோ திரை விமர்சனம்

Posted on September 13, 2025

யோலோ திரை கதை தொடக்கத்தில் கதாநாயகி தேவிகாவை பெண் பார்க்க வருகின்றனர். சிறுவயதிலிருந்து தனது தந்தை படவா கோபியின் சொல்லை தட்டாமல் கேட்டு வளர்ந்து வருபவர் கதாநாயகி. ஆனால் பெண் பார்க்க வந்த குடும்பத்தினர் (மாப்பிள்ளை அக்கா) கதாநாயகிக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை கண்டுபிடிக்கின்றனர். இதனால் தேவிகாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். மறுபுறம் கதாநாயகன் தேவ் யூடியூப் சேனல்கள் மூலம் அனைவரையும் பயமுறுத்தி அதனை வீடியோவாக எடுத்து யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். தேவ் மற்றும் தேவிகா இருவருக்கும் திருமணமான விஷயம் இருவருக்குமே தெரியவில்லை. இதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க இருக்கும் முயற்சி செய்கின்றனர்.
நாயகன் மற்றும் நாயகி திருமணம் எப்படி நடந்தது?
இவர்களுக்குள் ஏற்பட மாற்றத்தின் காரணம் என்ன?
இறுதியில் இருவரும் இணைந்தற்கால?
போன்ற கேள்விக்கு பதில் YOLO படத்தின் கதை.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme