Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மதராஸி திரை விமர்சனம்

Posted on September 5, 2025

முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி திரைப்படம் இன்று வெளியாகி வெற்றி கரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு வருகிறது

அமைதியான தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை கொண்டுவர ஐந்து கன்டெய்னர் லாரிகள் முழுக்க துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் தமிழகத்தில் நுழைவதாக என்ஐஏ அதிகாரியான பிஜு மேனனுக்கு தகவல் கிடைக்கிறது. அவர்களை தடுக்கும் நோக்கி அதிகாரிகள் தோல்வி அடைகின்றனர். ஆயுதங்கள் அடங்கிய அந்த கன்டெய்னர்கள் ஒரு கேஸ் ஃபேக்டரியல் பதுக்கி வைக்கின்றனர்.
நாயகன் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் ரகு (சிவகார்த்திகேயன்), என்ஐஏ அதிகாரி பிஜு மேனன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். துப்பாக்கிக் கடத்தல் கும்பலை பிடிப்பது சாத்தியமில்லை என்று தெரியவரும் நிலையில், சாக விரும்பும் ஹீரோவை வைத்து அந்த ஃபேக்டரியை வெடிக்கச் செய்ய திட்டமிடுகிறது என்ஐஏ. அதற்காக நாயகனை தயார் செய்து அவரை அங்கே அனுப்புகிறது. அதிகாரிகள் சொன்னதை நாயகன் நிறைவேற்றினாரா இல்லையா?
நாயகன் காதல் நிறைவேறியதா? நாயகன் (உடல்) பிரச்சனை என?என்பதுதான் ‘மதராஸி’ படத்தின் திரைக்கதை.

சிவகார்த்திகேயன் – ருக்மிணி வசந்த் காதல் காட்சிகள் திரையில் ரசிக்க வைக்கிறது.சிவகார்த்திகேயன் கதாநாயகனாக சிறப்பாக சண்டையிடும் காட்சி  ஹாலிவுட் படங்களை விஞ்சும் வகையில் அந்த காட்சியின் (வேகம்) நாயகன் ஸ்டண்ட் கலைஞர்களும், ஒளிப்பதிவாளரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர்.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme