Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஜினிகாந்த் படத்துக்கு இமான்தான் இசை

Posted on September 9, 2019

ஜினிகாந்த், சிவா டைரக்‌ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இருவரும் இணைந்து பணிபுரியும் முதல் படம், இது.

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சிவா டைரக்‌ஷனில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ படத்துக்கு இமான்தான் இசையமைத்தார். அந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் படத்தின் இசையமைப்பாளராக டி.இமானை சிவா தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
  • Romeo Pictures’ New Film Starring Akash Murali Launched
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!
  • BLAST Movie REVIEW
  • KATTALAN MOVIE REVIEW
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme