Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

போகி திரை விமர்சனம்

Posted on August 3, 2025

பெண்களை ஆபாச வீடியோ எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டுச் சம்பாதிக்கிறது மலேஷியாவைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு ரகசிய கூட்டம் மற்றும். சிலர் மர்மான முறையில் கொல்லப்படுகின்றனர் இதனை காவல்துறை இரண்டு வழக்குகளையும் தீவிரமாகக் கண்காணிக்கிறது.

சிறுவயதில் பிரிந்து சென்ற தோழியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நாயகன் அவர் மீதான தனது காதலை வெளிப்படுத்த முடியாமல், தனது கொலை வெறிப் பயணத்தை தொடர்கிறார். நாயகன் நபி நந்திக்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு ? என்பதை நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான முக்கிய காரணத்தை, உண்மை சம்பவங்களின் அடிப்படையில், அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘போகி’திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் நாயகி மலைப்பகுதியில் உள்ள பள்ளியில் படத்தின் நாயகி படித்து வருகிறார் பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுப்பவராக அறிமுகமாகும் லப்பர் பந்து நாயகி ஸ்வாஸ்விகா தான். நீண்ட நாள் கிடப்பில் இருந்த படம் என்பதை ஸ்வாஸ்விகாவின் இளமையான தோற்றத்தைக் கொண்டே யூகிக்க முடிகிறது. இப்போதைய ஸ்வாஸ்விகா போல் நடிப்பில் முதல் மதிப்பெண் பெறுமளவிற்கு இல்லாவிட்டாலும், மருத்துவ மாணவி கதாபாத்திரத்திற்குப் போதுமான நியாயத்தைச் செய்துள்ளார். ஸ்வாஸ்விகாவிற்கும், நபி நந்திக்குமான பிணைப்பை ஃப்ளாஷ்-பேக்கில் அழகான பாடல்கள், லோக்கேஷன்கள் மூலம் சொல்லியுள்ளனர். சென்னை வந்ததும், நாயகியைத் தேடி தாடி வளர்த்துக் கொள்கிறார். ஸ்வாஸ்விகாவை ஒரு தலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் ஷரத்தும் உப நாயகன் போலவே வலம் வந்துள்ளர்.  

  • *’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்
  • *UK Squad’s ‘Texas Tiger’ shooting wrapped up! Sony Music Acquires Audio Rights*Chennai, India: In a significant development for the upcoming film Texas Tiger, Sony Music
  • Leadership. Vision. Transformation.Jeppiaar University proudly convenes the Future India Leadership Summit 2026 an exclusive
  • சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு
  • Director Seenu Ramasamy’s Book Cinemavin Aanma (Siraargal Cinema Rasanai Kalvi) Released at MGR’s Ramapuram Residence in Chennai
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme