Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஹரி ஹர வீரமல்லு திரை விமர்சனம்

Posted on July 25, 2025

வீரமல்லு ஏழை குடும்பத்தில் பிறப்பதால் வசதி படைத்தவர்களிடமிருந்து திருடி ஏழ்மையில் வாழும் மக்களுக்கு கொடுக்கும் வீரனான நாயகன் பவன் கல்யாண் திரையில் காதல், வீரம், பாசம், என்று முப்பரிமாணத்தில் நடிப்பில் ரசிக்க வைத்துள்ளார்,

முகலாய மன்னர் பாபி தியோல் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார் வீரமல்லு பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை ‘ஹரி ஹர வீரமல்லு’. திரை கதை.

முகலாய மன்னர்களின் வீரம், ஆட்சி, போர், கட்டிடக்கலை உள்ளிட்ட பெருமைகளை மட்டுமே அறிந்திருக்கும் இந்திய மக்களுக்கு அவர்களது ஆட்சிக்காலத்தில் இந்துக்கள் அனுபவித்த துன்பங்களை விவரிப்பதோடு, அதில் இருந்து அவர்களை காப்பாற்ற இந்து மதத்தில் இருந்து வீரன் ஹரி ஹர வீரமல்லு என்ற வீரனாக நடித்திருக்கும் பவன் கல்யாண், படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். இந்து மதத்தின் பெருமை பேசுவது, ஏழைகளுக்கு உதவுவது, இஸ்லாமிய மக்களுடன் நட்பு பாராட்டுவது என்று முழுக்க முழுக்க அரசியல்வாதியாகவே பயணித்திருப்பவர், தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் அனைத்து அம்சங்களையும் திரையில் ரசிக்க வைத்துள்ளார் பவன் கல்யாண்.

மற்றும் அனைத்து நடிகர்களும் திரைக்கதைக்கு உயிர் கொடுக்கும் வகையில் தங்களது நடிப்பினை சிறப்பாக நடிப்பினை கொடுத்துள்ளனர்.

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme