Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பன் பட்டர் ஜாம் திரை விமர்சனம்

Posted on July 18, 2025

பிக் பாஸ் ராஜு நாயகனாக நடித்து வெளிவந்துள்ள முதல் திரைப்படம் பன் பட்டர் ஜாம். நட்பு & காதல் & நகைச்சுவை என்று மூன்று பரிமானதில் திரை படமாக உருவாகி இன்று வெளிவந்துள்ள.

நாயகன் சிறு வயது (LKG TO +12 வரை ஆண்கள் பள்ளியில் பயின்றார்) முதல் தனது ஒரே நண்பன் என்று வாய்ந்த வருகிறான் நாயகன் கல்லூரியில்
ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆதியா பிரசாத்தின் அம்மா தேவதர்ஷினி ஆகிய இருவருக்கும் இணைந்து திட்டம் ஒன்றை போடுகிறார்கள்.

அது என்ன திட்டம் என்றால், தங்களது குழந்தைகள் கல்லூரியில் யாரையாவது காதலித்து கெட்டு போய்விட கூடாது என்பதற்காக, இருவரும் சேர்ந்து நம் பிள்ளைகளை ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க வைத்து, காதலிக்க வைத்து திருமணம் செய்து வைத்து விடலாம் என திட்டம் போடுகின்றனர்.

அவர்களை பொறுத்தவரையில் இது லவ் மேரேஜ், ஆனால் நமக்கு மட்டும்தான் இது அரேஞ்ச்ட் மேரேஜ் என தெரியும் என இரு அம்மாக்கள் பிளான் போட, கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன் ராஜு, அங்கு பாவ்யா த்ரிகாவை காதலிக்கிறார்.

இதில் அம்மக்களின் பிளான் ஒர்கவுட் ஆனதா, இல்லையா? இதற்கிடையில் நடந்த கலாட்டாக்கள் எல்லாம் என்ன என்பதை நகைச்சுவையுடன் கலந்து சில கருத்துக்களுடன் சொல்லப்பட்டியிருக்கும் கதை தான் பன் பட்டர் ஜாம்.

  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme