Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Jurassic World Rebirth Movie Review

Posted on July 4, 2025

ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் இதுவரை 2 பாகம் முடிந்து தற்போது மூன்றாவது பாகம் எட்வர்ட் இயக்கத்தில் ஸ்கார்லட் ஜான்சன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளிவந்துள்ளது.

டைனோசர்கள் தாங்கள் வாழ்வதற்கு என்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களுக்கு ஒரு புதிய நோய் வந்து 5-ல் ஒருவர் இறப்பார்கள், அதற்கான மருந்து அந்த மறைந்து வாழும் டைனோசர்களிடம் தான் உள்ளது என அறிந்து அதன் உடலில் இருந்து ரத்தம் மாதிரி எடுக்க ஒரு டீம் புறப்படுகிறது.

அதே கடல் பகுதியில் ஒரு குடும்பம் போட்-ல் செல்கிறது, அவர்கள் சென்ற போட் சில(கடல் வாழ் உயிரினங்கள்) டைனோசர்களால் தாக்கப்பட, அவர்களை அந்த டைனோசரிடம் இரத்தம் எடுக்க செல்லும் குழு காப்பாற்றுகிறது.

அதை தொடர்ந்து மிகப்பெரும் டைனோசர் தாக்குதலால், இவர்கள் அனைவரும் டைனோசர்கள் வாழும் தீவில் மாட்டிக்கொள்ள பிறகு என்ன ஆனது என்பதல் சாகசங்களே இந்த Jurassic World Rebirthr திரை கதை.

  • ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !
  • அப்பாவை இழந்த பின் செய்வதறியாதுதிகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே நடிகர் சாந்தனு!!!
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில்
  • Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards
  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme