கங்குவா இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் போஸ் வெங்கட் பேசிய
கங்குவா படத்தில் போஸ் வெங்கட் நடித்திருக்கிறார். இவர், நேற்றைய விழாவில் பேசும் போது “ஒரு ஸ்டாராக இருப்பவர் தனது ரசிகர்களை நல்வழியில் நடக்க ஊக்குவிக்க வேண்டும், பிறருக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும், பிறருக்கு கல்வி கொடுக்க வேண்டும், எது நல்லது எது கெட்டது என தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் அரசியலுக்குள் நுழைய வேண்டும்.” என்று கூறினார். மேலும், அதை நடிகர் சூர்யா சரியாக செய்து வருவதாகவும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.