Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வேட்டையன் திரை விமர்சனம்-indiastarsnow.com

வேட்டையன் திரை விமர்சனம்

Posted on October 10, 2024

வேட்டையன் ரஜினி படமாக தொடங்கி , “அமிதாப் பச்சன் கதையின் நாயகனாக” திரை படம் முடிகிறது என்பது ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் .

எது எப்படி இருந்தாலும் (1977 பதினாறு வயதினிலே) 47 வருடத்துக்கு அப்பறம் 16 வயதினிலே பரட்டை ( ரஜினி) பார்க்க முடிந்தது மிக வருத்தம் ரஜினி ரசிகருக்கு, என் என்றால் 2018 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் பார்ட் -2 (2 .௦) படத்தின் இறுதியில் வசீகரன் வில்லனாக முடிப்பார்கள் 2 .0 படத்தின் இறுதியில் ஒரு இந்தி நடிகர் தான் கதையின் நாயகன் என்பது தொடர்வது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.பியாக இருக்கும் அதியன் (ரஜினிகாந்த்) என்கவுன்ட்டர் ஸ்பஷலிஸ்ட். அதே மாவட்டத்திலிருக்கும் சாரல் மேடு பகுதியில் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறார் சரண்யா (துஷாரா விஜயன்).
அவர் பணியாற்றும் பள்ளியை ஒரு கும்பல், போதைப் பொருள் கடத்தும் இடமாகப் பயன்படுத்துகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு எஸ்.பிக்கு சரண்யா கடிதம் எழுத எஸ்.பி அதியன் வேட்டையாடுகிறார் , எஸ்.பி அதியன் வேட்டைக்கு உதவியாக படம் இறுதி வரை பேட்டரியின் (பகத் பாசில்) உதவியோடு கண்டுபிடித்துச் சுட்டுக்கொல்கிறார் எஸ்.பி அதியன்.

இன்றைய தலைமுறை ரசிக்கும் கதையாக வேட்டையன்.ரஜினி , பகத், அமிதாப், துஷாரா, ரித்திகாவின் நடிப்பு திரையில் சூப்பர்.

அனிருத் (பின்னணி இசை) இந்த இசையை (star hotel) ஸ்டார் ஹோட்டல் மற்றும் (Fashion ஷோ) பேஷன் ஷோ வில் கேட்ட இசையாக உள்ளது மிக வருத்தம்,

ரஜினியி, அமிதாப் என இரண்டு சூப்பர் ஸ்டாரும் திரையில் மாஸ் சக அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். கதிர் ஒளிப்பதிவு இரு சூப்பர் ஸ்டார் படத்தை எவ்வளவு ரியாலாக காட்ட முடியுமோ காட்டியுள்ளார்.

வேட்டையன் திரை விமர்சனம்-indiastarsnow.com
வேட்டையன் திரை விமர்சனம்-indiastarsnow.com

  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
  • Aatti’ speaks about women’s courage and their fight for justice: Isakki Karvannan‘Aatti’ focuses on fearless women who punish injustice“Whether Vijay follows that dialogue or not, I follow it
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக
  • From Madurai to the Silver Screen — Eesha, the New Hero Introduced Through Habeebi!
  • *‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme