Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
லப்பர் பந்து திரை விமர்சனம்-indiastarsnow.com

லப்பர் பந்து திரை விமர்சனம்

Posted on September 20, 2024

லப்பர் பந்து திரைகதை குடும்பம் ,காதல் ,சாதி ,மனிதனின் உள் உணர்வு ,கோபம் ,நடப்பு என அனைத்தையும் பின்னி பிணைத்து சிறந்த திரை காவியமாக வெள்ளி திரையில் ஜொலிக்க வைத்துள்ளனர் அனைவரும் .

அட்ட கத்தி’ தினேஷ் தனக்கு பிடித்த லப்பர் பந்து கிரிக்கெட் விளையாட்டில் மிக ஆர்வம் காட்டி அந்த கிராமத்தில் சிறந்த லப்பர் பந்து கிரிக்கெட் வீரராக திகைக்கிறார் ,தனது பெயின்ட் அடிக்கும் வேலையை மற்றும் தனது மனைவி, பிள்ளைகள் மறந்து தனது உலகமே லப்பர் பந்து கிரிக்கெட் என இருக்கும் ‘அட்ட கத்தி’ தினேஷ் மற்றும் அதேபோல் பக்கத்துக்கு ஊரின் திறமையான பௌலர் ‘அன்பு’ சாதி பாகுபாட்டால் தனது சொந்த ஊர் கிரிக்கெட் அணியால் நிராகரிக்கப்படுகிறார் இதனால், வாய்ப்பு வழங்கும் அணிகளில் விருந்தாளி வீரராக பாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்.

’அட்ட கத்தி’ தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஏற்படும் ஈகோவை தனது நடிப்பின் மூலம் தரையில் ரசிக்க வைத்துள்ளார் .

ஹரிஷ் கல்யாணின் தனது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்து
திரையில் ரசிக்க வைத்துள்ளார் ஹரிஷ் கல்யாண்,

தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் “ஸ்வஸ்விகா” தினேஷ் உடன் உள்ள காதல் கட்சியை மற்றும் வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலமாக அனைவரின் கவனத்தை பெறுகிறார் மற்றும் ஹரிஷ் கல்யாணின் காதலியாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி தனது சிறப்பான நடிப்பின் மூலம் திரை கதைக்கு பலம் சேர்கிறார் .

காளி வெங்கட் மற்றும் பால சரவணன் இருவரும் திரை கதைக்கு எதார்த்தமான நடிப்பால் திரையில் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளனர் .

லப்பர் பந்து  திரை விமர்சனம்-indiastarsnow.com
லப்பர் பந்து திரை விமர்சனம்-indiastarsnow.com

LUBBER PANDHU Stars

Harish Kalyan, Attakathi Dinesh, Swaswika , Sanjana Krishnamoorthy, kaali venkat, Bala saravanan , Geetha Kailasham , Deva dharshini , Jenson divakar , TSK
Directed by : Tamizharasan Pachamuthu
Music Director : Sean Roldan
Director of photography : Dinesh Purushothaman
Editor : Madan G
Art director : Veeramani Ganesan
Lyrics : Mohan Rajan
Costume designer : Dinesh Manoharan
Stunt: Abishek srinivas
Sound design : T Udayakumar
Colorist : Prasath Somasekar
Associate Directors : Vijay Prabhakaran Chella , Mamtha MK
Associate Editor :Vinayagamoorthy Thennarasu

Publicity design : Kannadasan DKD Production managers: Saathik, S Nagarajan Stills : Prithivirajan N
PRO : A. John
Production executive : AP Paalpandi
Executive producer : Shravanthi Sainath

Co – producer : A Venkatesh Producer : S Lakshman Kumar

  • என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!
  • மம்மட்டியான் ஸ்டார்ஸ் இணைத்தொடர் விமர்சனம்
  • ஹார்டின் திரை விமர்சனம்
  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme