Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
indiastarsnow.com

தல 60 படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது

Posted on September 7, 2019

நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அதே டீம் அடுத்த படத்திலும் இணைகிறார்கள். அஜித்தின் 60 வது படமாக உருவாக உள்ள இப்படத்தை ‘தல 60’ என்று அழைக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த நிலையில், சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
indiastarsnow.com

இதற்கிடையே, படத்தில் நடிப்பவர்கள் குறித்து தினமும் எதாவது தகவல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், அஜித்துக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பதாக தகவல் பரவியது.

இந்த நிலையில், அஜய் தேவ்கன் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது குறித்து வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்திருக்கும் ‘தல 60’ படக்குழு, இயக்குநர் வினோத், அஜித் மற்றும் போனி கபூர் இவர்களை தவிர ‘தல 60’ படத்திற்காக வேறு யாரும் இன்னும் இணையவில்லையாம்.

indiastarsnow.com

மேலும், போனி கபூர் தயாரிப்பில் இந்தி படம் ஒன்றில் அஜய் தேவ்கன் நடித்து வருகிறாராம். இதை தான் தவராக அஜித் படத்தில் அவர் நடிப்பதாக தகவல் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

’தல 60’ படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது. படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவலை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளதாம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
  • Actor Abdool Lee, who plays a role called Kannan in Motha Raathiri,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme