Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
‘வீராயி மக்கள்’ திரை விமர்சனம்

‘வீராயி மக்கள்’ திரை விமர்சனம்

Posted on August 7, 2024
‘வீராயி மக்கள்’ திரை விமர்சனம்-indiastarsnow.com
‘வீராயி மக்கள்’ திரை விமர்சனம்-indiastarsnow.com

அன்பு தான் இங்க எல்லாம் கூட்டுக் குடும்ப முக்கியத்துவம் பேசும் ‘வீராயி மக்கள்’

வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வீராயி மக்கள்’. எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரித்துள்ளார்.

‘வீராயி மக்கள்’ திரைப்படம் “ கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை, சந்தோஷத்தை மண் மனத்தோடும் சொல்லும் படம். சொந்த ஊர், சொந்த மண், சொந்தங்கள் என்பது தனி சுகத்தை, விவரிக்க முடியாத உணர்வைத் தருவது. அதில் ஆயிரம் முரண்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அரவணைத்து கொள்வதுதான் அழகு என்பதை இந்தப் படத்தில் திரையில் ரசிக்கும்படி நடிப்பு திரைக்கதை என அனைத்தும் தனி சிறப்பு .

  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme