Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நண்பன் ஒருவன் வந்த பிறகு திரை விமர்சனம் -indiastarsnow,com

நண்பன் ஒருவன் வந்த பிறகு திரை விமர்சனம்

Posted on August 2, 2024

நடித்தவர்கள் :- ஆனந்த், பாவனிஸ்ரீ
வி.ஜே.விஜய், இர்ஃபான்,
குமரவேல்,
வைஷாலினி, லீலா,வில்ஸ்பாட், தேவ், கே.பி.ஒய் பாலா, மேனிகா,
ஆர்.ஜே ஆனந்தி, சபரிஷ் தங்கதுரை, டைரக்டர் வெங்கட்பிரபு ஐஸ்வர்யா. எம்,வினோத் மூவேந்தன்.ஏடிட்டிங் பென்னி ஆலிவர் பி.ஆர்.ஒ.சுரேஷ் சந்திரா.

டைரக்டர் .ஆனந்த்.

ஒளிப்பதிவு :-தமிழ்ச்
செல்வன்
மியூசிக் :- ஏ.ஏச்.காஷீப்

தயாரிப்பாளர்கள்:-
மாசாலா பாப்கார்ன் அண்ட்
ஒயிட் ஃபெதர் ஐஸ்வரியா ஸ்டிடுயோஸ்- ஐஸ்வரியா.
எம். அண்ட் ‌சுதா.ஆர்

சிறு வயதில் இருந்து ஒன்றாக இருக்கும் நாயகன் ஆனந்தும்

அவரது நண்பர்களும் கல்லூரி படிப்பை முடித்த பிறகும் ஒன்றாக பயணிக்க முடிவு

செய்கிறார்கள். அதற்காக ஆனந்தின் ஐடியாவை கேட்டு

அனைவரும் சேர்ந்து நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார்கள். ஆனால், அந்த

நிறுவனத்தின் வளர்ச்சி அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையாமல்

போவதோடு, அதன் மூலமாக நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்தும்

விடுகிறார்கள். நண்பர்களை பிரிந்து வெகு தூரம்

சென்றுவிடும் ஆனந்த், தனது ஐடியாவை வெற்றிகரமாக

செயல்படுத்தி சாதிக்க வேண்டும், என்ற முயற்சியில்

ஈடுபடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா?, அவர்

மீண்டும் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாதித்தாரா? என்பது தான் படத்தின் கதை.

நாயகன் ஆனந்தின் அப்பாவாக நடித்திருக்கும் குமரவேல், அம்மாவாக

நடித்திருக்கும் விஷாலினி, பாட்டியாக

நடித்திருக்கும் குல்லபுலி லீலா ஆகியோர் தங்களது அனுபவமான

நடிப்பு மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த், அவரது காதலியாக நடித்திருக்கும் பவானி

ஸ்ரீ, ஆனந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே

விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா,
ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ்

ஆகியோர் நடிப்பாக இல்லாமல் இயல்பாக பயணிக்க வேண்டும் என்று முயற்சித்திருப்பதோடு, அதற்காக பல படங்களை பார்த்து காப்பியடித்திருப்பது அனைவரது நடிப்பிலும் தெரிகிறது.
சில காட்சிகளில் வந்தாலும் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரைக்கதை பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சிறு வயதில் இருந்து ஒன்றாக இருக்கும் நாயகன் ஆனந்தும் அவரது நண்பர்களும் கல்லூரி படிப்பை முடித்த பிறகும் ஒன்றாக பயணிக்க முடிவு செய்கிறார்கள். அதற்காக ஆனந்தின் ஐடியாவை கேட்டு அனைவரும் சேர்ந்து நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார்கள். ஆனால், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையாமல் போவதோடு, அதன் மூலமாக நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்தும் விடுகிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த், அவரது காதலியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, ஆனந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ் ஆகியோர் நடிப்பாக இல்லாமல் இயல்பாக பயணிக்க வேண்டும் என்று முயற்சித்திருப்பதோடு, அதற்காக பல படங்களை பார்த்து காப்பியடித்திருப்பது அனைவரது நடிப்பிலும் தெரிகிறது.

  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme