Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Rakul-Preet-Singh-indiastarsnow.com

நடிகை ரகுல்பிரீத் சிங் சினிமா பட அதிபர்களுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்துள்ளார்

Posted on September 7, 2019

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க பிடிக்கும். ஆனால் அதற்காக காத்திருப்பதிலும் வர்த்தக ரீதியிலான படங்களில் நடிக்க மறுப்பதிலும் எனக்கு உடன் பாடு இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் நடிகைகளை சுற்றியே இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
Rakul-Preet-Singh-indiastarsnow.com
நான் ஏற்கனவே நடித்த சில படங்களில் கதாநாயகர்கள் இருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே இருந்தன. இந்த படங்களை முதலீடு போட்டால் கண்டிப்பாக திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையோடு தயாரிப்பாளர்கள் எடுத்தனர். தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்தால்தான் மீண்டும் அவர்களால் படங்கள் எடுக்க முடியும்.
Rakul-Preet-Singh-indiastarsnow.com

விருது படங்கள் வர்த்தக ரீதியாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலைமை உள்ளது. எனக்கும் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் இப்போதே நடித்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது சினிமா வாழ்க்கை இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நேரம் வரும்போது விருது படங்களில் நடிப்பேன். இப்போது சினிமாவில் நான் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • _*Actor Ravi Mohan Joins Benz as One of the Protagonists; Heightens Excitement Around the LCU*_Actor Ravi Mohan, one of the most proficient and consistently evolving performers in Tamil cinem
  • பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது
  • இளையராஜா இசையுலக சாதனையில் 50 வது ஆண்டு பொன்விழாவை சென்னையில் கோலாகல கொண்டாட்டம்
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme