Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
'ஹிட் லிஸ்ட்' திரை விமர்சனம்

‘ஹிட் லிஸ்ட்’ திரை விமர்சனம்

Posted on May 31, 2024

இயக்குனர் விக்ரமனின் பையன் தான் நாயகனான விஜய் கனிஷ்கா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமூதாயத்தில் மிகவும் நல்லவர் என்ற பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். எந்த உயிரையும் கொல்லக் கூடாது, எந்த உயிருக்கும் ஆபத்து விலைவிக்க கூடாது என்று வள்ளலார் நெறிமுறைகளை பின்பற்றி சைவ உணவையே சாப்பிட்டும் அம்மா தங்கச்சி என்று அழகான குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். . இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருப்பவனின் அம்மாவையும் தங்கையையும் ஒரு முகமூடி போட்ட மர்ம நபர் கடத்துகிறான்.தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் கதாநாயகனை இரண்டு கொலை செய்ய கூறுகிறான். எந்த உயிருக்கும் ஆபத்து விலைவிக்க கூடாது என்று கொள்கையுடன் இருக்கும் நாயகன் தன் குடும்பத்துக்காக கொலை செய்தானா? யார் அந்த முகமூடி அணிந்த மர்ம நபர்? ஏன் நாயகனை குறிவைத்து இதை செய்ய சொல்கிறான்? என்பதே படத்தின் மீதி கதை.

விஜய் கனிஷ்கா அப்பாவித்தனமான, பயந்த சுபாவமான, அம்மா தங்கையை காப்பாற்ற போராடும் ஒரு மகனாக தூள் கிளப்பியுள்ளார்.காவல்துறையினருக்கும், அந்த முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தவிப்பை மிக அழகாக வௌிப்படுத்தியுள்ளார். சரத்குமார் போலிஸ் அதிகாரியாக அவரது அனுபவ நடிப்பை சண்டைக்காட்சியில் அனைவரையும் மிரள வைக்கிறார்.

  • ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் பூஜை !
  • தெய்வ அருள்மனத்தோடு ‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!
  • “‘Cycle Gap’ Is a Beautiful Blend of Nostalgia and Contemporary Romance” – Actress Sherry Agarwal
  • எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!
  • இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme