Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
’இங்க நான் தான் கிங்கு’ திரை விமர்சனம்-indiastarsnow.com

’இங்க நான் தான் கிங்கு’ திரை விமர்சனம்

Posted on May 17, 2024
’இங்க நான் தான் கிங்கு’ திரை விமர்சனம்-indiastarsnow.com
’இங்க நான் தான் கிங்கு’ திரை விமர்சனம்-indiastarsnow.com

நடிகர்கள்:சந்தானம்,ப்ரியாலயா,லொள்ளு சபா மாறன்,மனோபாலா
இயக்கம்: N. Anand
சினிமா வகை:Tamil, Comedy
கால அளவு:2 Hrs 2 Min

மேட்ரிமோனியல் அலுவலகத்தில் பணிபுரியும் நாயகன் வெற்றி (சந்தானம்) அனாதையாக உள்ளார் 1980-களில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சொந்த வீடு இருக்க வேண்டும் என்று பெண்வீட்டார் நிபந்தனை எல்லாம் வெற்றிக்கு நன்றாக தெரியும். எனவே, ரூ.25 லட்சம் கடன் வாங்கி அபார்ட்மெண்ட் ஒன்றில் வீடு வாங்கி திருமணத்திற்கு தயாராகும் நாயகன் வெற்றி (சந்தானம்) .

நாயகன் வெற்றி (சந்தானம்) திருமணம் செய்ய உள்ள பெண்ணிடம் 25 லட்சம் வரதட்சணையாக வாங்கி, வீடு வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என திட்டம் போடுகிறார் நாயகன் வெற்றிவேல்(சந்தானம்) . “மறைந்த நடிகர் மனோபாலா” திருமண தரகரக நடித்துள்ளார் நாயகனுக்கு ஜமீன்தாரின் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு வரனை காட்டுகிறார் பெண் பார்க்க சென்ற இடத்தில் ரத்தினபுரி ஜமீனின் (தம்பி ராமையா) ஒரே பெண் வாரிசான தேன்மொழி( பிரியாலயா) வை கண்டதும் காதல் கொள்கிறார். ரத்தினபுரி ஜமீன் என்றதும் தன்னுடைய நிபந்தனை எளிதாக ஏற்றுக் கொள்ளப்படும்.. கடனிலிருந்து மீண்டு விடலாம்.. என நினைக்கும் சந்தானத்திற்கு.. தேன்மொழிவுடன் திருமணம் நடந்த பிறகு ரத்தினபுரி ஜமீன் பத்து. கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருக்கிறது என தெரிய வருகிறது. இதனால் மனைவி மீது ஆத்திரப்படும் வெற்றிவேல்.. தன் கடனை எப்படி அடைத்தார்? என்பதுதான் படத்தின் கதை.

சந்தானம் தேவையான இடங்களில் நகைச்சுவைகளையும் தேவையான இடங்களில் ஹீரோயிசத்தையும் கொடுத்து படத்தை ரசிக்க வைத்துள்ளார் ,விவேக் பிரசன்னா, பால சரவணன், தம்பி ராமையா ஆகியோரின் நடிப்பு திரையில் அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளது . சந்தானம் மற்ற நகைச்சுவை நடிகர்கள் தங்கள் நடிப்பு திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பலராமனாக முனிஷ்காந்தின் நகைச்சுவை காட்சிகளில் சிறப்பாக நடித்து ரசிக்க வைத்துள்ளார் . சேசு, மாறன் போன்ற சந்தான குழுவை சார்ந்தவர்கள் இப்படத்திலும் ரசிகர்களை சிரிக்க ரசிக்க வைத்துள்ளனர்.

படத்தின் நாயகி ப்ரியாலயா அழகாக நடித்தும் நடனம் அடியும் ரசிக்கவைத்துள்ளார் நடனமாடுகிறார்.

  • ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் பூஜை !
  • தெய்வ அருள்மனத்தோடு ‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!
  • “‘Cycle Gap’ Is a Beautiful Blend of Nostalgia and Contemporary Romance” – Actress Sherry Agarwal
  • எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!
  • இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme