சென்னை மாநகரில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல்பிராண்டடு ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்!!
டயர்பராமரிப்புமற்றும்தொடர்புடையசேவைகளின்அம்சங்கள்மீதுவிரிவானசேவைகளைஇந்தஒற்றைநிறுத்ததீர்வுக்கானஸ்டோர்வழங்கும்
13 மே 2024, சென்னை: இந்தியாவின்முன்னணி2 & 3 சக்கரவாகனங்களுக்கானடயர்பிராண்டுஎனபுகழ்பெற்றிருக்கும்யூரோகிரிப்டயர்ஸ், சென்னைமாநகரின்வேளச்சேரிபகுதியில்அதன்முதல்பிராண்டடுரீடெய்ல்ஸ்டோரைதொடங்கியிருக்கிறது. டயர்பராமரிப்பு, தொடர்புடையசேவைகளின்அனைத்துஅம்சங்கள்மற்றும்இருசக்கரவாகனஓட்டிகளின்தேவைகளைபூர்த்திசெய்வதற்கெனஇந்தஒற்றை–நிறுத்ததீர்வுஸ்டோர்தனிச்சிறப்பாகவடிவமைக்கப்பட்டிருக்கிறது.
யூரோகிரிப்டயர்ஸ்தயாரித்துவழங்கும்டயர்கள்மற்றும்டியூப்களின்ஒட்டுமொத்தஅணிவரிசையையும்இந்தரீடெய்ல்ஸ்டோர்கொண்டிருக்கும். தலைகவசங்கள், முழங்கால்பாதுகாப்புசாதனங்கள், ஜாக்கெட்டுகள்மற்றும்கையுறைபோன்றஇருசக்கரவாகனதுணைப்பொருட்கள்மற்றும்வணிகவிற்பனைபொருட்களும்இந்தரீடெய்ல்ஸ்டோரில்வாடிக்கையாளர்கள்வாங்குவதற்காககிடைக்கும். இப்பொருட்களுக்காகடிவிஎஸ்ரேஸிங்-உடன்கூட்டுவகிப்புஉடன்பாட்டையூரோகிரிப்செய்திருக்கிறது. வீடால்பிராண்டின்இருசக்கரவாகனங்களுக்கானலூப்ரிகண்ட்களையும்இந்தஸ்டோர்விற்பனைசெய்யும்.
டிவிஎஸ் ஶ்ரீசக்ராலிமிடெட்-ன்ஈவிபி, சேல்ஸ்அண்டுமார்கெட்டிங்திரு. பி. மாதவன், இப்புதியஸ்டோர்திறப்புவிழாவின்போதுபேசுகையில், “சென்னைமாநகரில்எமதுமுதல்யூரோகிரிப்டயர்ஸ்-ன்பிரத்யேகஸ்டோரைதொடங்குவதுகுறித்துநாங்கள்பெருமகிழ்ச்சியடைகிறோம். பைக்மற்றும்ஸ்கூட்டர்களுக்கானடயர்கள்தயாரிப்பில்சிறப்புநிபுணத்துவம்கொண்டபிராண்டாகதிகழும்நாங்கள், இருசக்கரவாகனங்களுக்கானஎமதுடயர்களின்விரிவானஅணிவரிசையைநேர்த்தியாககாட்சிப்படுத்துவதற்கானஒருநல்லஅமைவிடமாகஎமதுஸ்டோரைநாங்கள்பார்க்கிறோம். டயர்கள்மற்றும்டயர்தொடர்பானசேவைகள்என்பதையும்கடந்துஇளம்தலைமுறையைசேர்ந்தஇந்தியவாகனஓட்டிகளின்தேவைகள்அனைத்தையும்பூர்த்திசெய்வதற்காகதொடர்புடையபிறவகையினங்களைச்சேர்ந்தபிரபலபிராண்டுகளுடன்கூட்டுவகிப்பையும்நாங்கள்மேற்கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கிலும்தொடங்குவதற்குநாங்கள்திட்டமிட்டிருக்கிறபலஸ்டோர்களில்சென்னையில்தொடங்கப்பட்டிருக்கும்இந்தஸ்டோர்முதலாவதாகும். எமதுபரந்துவிரிந்தரீடெய்ல்வலையமைப்பை, இந்தரீடெய்ல்ஸ்டோர்மேலும்வலுப்படுத்தும்,” என்றுகுறிப்பிட்டார்.
டயர்பொருத்துதல், தயார்பராமரிப்புமற்றும்பஞ்சர்பழுதுநீக்கல்சேவைகள்காற்றுஅழுத்தபரிசோதனைமற்றும்நிரப்பல்ஆகியசேவைகளைவழங்குவதற்கானஅனைத்துவசதிகளையும்,பணியாளர்களையும்இதுகொண்டிருக்கிறது.இதற்கும்கூடுதலாகமின்சாரவாகனங்களுக்கானசார்ஜிங், லூப்ரிகண்ட் / இன்ஜின்ஆயில்மாற்றுவதுமற்றும்வாரண்டிதொடர்புடையசேவைகளையும்இம்மையம்வாடிக்கையாளர்களுக்குமுழுதிருப்தியளிக்கும்வகையில்வழங்கும்.
_______________________________________________________________________