Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Tabu-promoting-hot-www.indiastarsnow.com

காதல் தேசம் படத்தின் நடிகை தபு சமீபத்தில் போட்டோ ஷூட்

Posted on September 5, 2019

Tabu promoting hot -www.indiastarsnow.comTabu promoting hot -www.indiastarsnow.com (3)பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தபு, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஆங்கிலம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு முறை தேசிய விருது பெற்றிருப்பவர், மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார்.

Tabu promoting hot -www.indiastarsnow.com

’காதல் தேசம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தொடர்ந்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ’சிநேகிதியே’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.

Tabu promoting hot -www.indiastarsnow.comTabu promoting hot -www.indiastarsnow.comTabu promoting hot -www.indiastarsnow.com

47 வயதாகும் தபு இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றாலும், தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ இந்தி படம் சமீபத்தில் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

Tabu promoting hot -www.indiastarsnow.com

இந்த நிலையில், தபு சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 47 வயதில் இப்படியா!, என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் படு ஹாட்டாக இருப்பபோது, வைரலாகியும் வருகிறது.
Tabu promoting hot -www.indiastarsnow.comTabu promoting hot -www.indiastarsnow.comTabu promoting hot -www.indiastarsnow.comTabu promoting hot -www.indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme