Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கலையரசன் கோட் சூட், முறுக்கு மீசை கெத்து காட்டும் புகைப்படம்

Posted on September 1, 2019

கலையரசன் மெட்ராஸ் படத்தில் கார்த்திக்குடன் இணைந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவர் நந்தலாலா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்,அதன்பின் இவர் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
கலையரசன் மெட்ராஸ் படத்தில் கார்த்திக்குடன் இணைந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர்.  இவர் நந்தலாலா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்,அதன்பின் இவர் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.  அந்த வரிசையில்  பார்க்கும் போது முகமூடி, அட்டகத்தி, தானா சேர்ந்த கூட்டம், கபாலி,ஐரா ஆகிய படங்கள் அடங்கும். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருக்கும் கலையரசன் சினிமா உலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவார். அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் சின்னா, டைட்டானிக், முகம் ஆகிய வரிசை கட்டி உள்ளது. இவர் கோட் சூட் போட்டு முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

அந்த வரிசையில் பார்க்கும் போது முகமூடி, அட்டகத்தி, தானா சேர்ந்த கூட்டம், கபாலி,ஐரா ஆகிய படங்கள் அடங்கும். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருக்கும் கலையரசன் சினிமா உலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவார்.
அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் சின்னா, டைட்டானிக், முகம் ஆகிய வரிசை கட்டி உள்ளது. இவர் கோட் சூட் போட்டு முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
கலையரசன் மெட்ராஸ் படத்தில் கார்த்திக்குடன் இணைந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவர் நந்தலாலா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்,அதன்பின் இவர் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில் பார்க்கும் போது முகமூடி, அட்டகத்தி, தானா சேர்ந்த கூட்டம், கபாலி,ஐரா ஆகிய படங்கள் அடங்கும். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருக்கும் கலையரசன் சினிமா உலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவார். அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் சின்னா, டைட்டானிக், முகம் ஆகிய வரிசை கட்டி உள்ளது. இவர் கோட் சூட் போட்டு முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.கலையரசன் மெட்ராஸ் படத்தில் கார்த்திக்குடன் இணைந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர்.  இவர் நந்தலாலா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்,அதன்பின் இவர் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.  அந்த வரிசையில்  பார்க்கும் போது முகமூடி, அட்டகத்தி, தானா சேர்ந்த கூட்டம், கபாலி,ஐரா ஆகிய படங்கள் அடங்கும். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருக்கும் கலையரசன் சினிமா உலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவார். அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் சின்னா, டைட்டானிக், முகம் ஆகிய வரிசை கட்டி உள்ளது. இவர் கோட் சூட் போட்டு முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. (1)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme