Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

’பூமர் அங்கிள்’ திரை விமர்சனம்

Posted on March 29, 2024

பூமர் அங்கிள்’ திரைப விமர்சனம்-indiastarsnow. Com
பூமர் அங்கிள்’ திரைப விமர்சனம்-indiastarsnow. com
யோகிபாபு நாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் ’பூமர் அங்கிள்’ இதில் காமடி நடிகர்கள் பட்டாளம் இணைந்து திரையில் சிறப்பான காமடி படமாக கொடுத்துள்ளார் இயக்குனர்

யோகிபாபு ரஷ்ய நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார் அனல் சில நாட்களில் இருவருக்கும் சட்டபடியாக பிரியவேண்டும் வேண்டும் என்று முடிவு செய்து வக்கீலை நாடுகின்றனர் அப்போது ரஷ்ய நாட்டு பெண் ஒரு நிபந்தனை வைக்கிறார் தான் ஒரு நாள் யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் வாழ வேண்டும், என்று ரஷ்ய நாட்டு பெண் நிபந்தனை விதிக்கிறார். அவரது நிபந்தனைபடி, அந்த அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருக்க சம்மதிக்கும் யோகி பாபு, அரண்மனையின் மேல் பகுதிக்கு மட்டும் யாரும் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார். ஆனால், ரஷ்ய நாட்டு பெண் மட்டும் அவ்வபோது அரண்மனையின் மேல்தளத்தில் உள்ள அறை ஒன்றில் நுழைய முயற்சித்து வருகிறார் .யோகிபாபுவுக்கு விவாகரத்து கிடைத்ததா? அரண்மனையின் மேல்தளத்தில் உள்ள ரகசியம் என்ன ?போன்ற கேள்விக்கு பதில் சொல்லும் காமடி படம் தான் ’பூமர் அங்கிள்’

யோகி பாபுவுக்கு திருமணம் நடந்ததால் பழிவாங்க துடிக்கும் அவரது நண்பர்கள் சேசு, தங்கதுரை, பாலா மற்றும் ஊர் தலைவர் ரோபோ சங்கர் ஆகியோரும் யோகி பாபுவை பழிவாங்க துடிக்கின்றனர் அப்போது யோகி பாபு அந்த அரண்மனைக்குள் நுழைகிறார்கள் நண்பர்களும் இணைந்து பழி தீர்க்க முடிவுசெய்கிறார்கள், இவர்களுடன் திடீர் வருகையாக ஓவியாவும் அந்த அரண்மனைக்கு வர, இவர்களுடன்
‘பூமர் அங்கிள் MS பாஸ்கர்’ இணைத்து அனைவரும் சேர்ந்து செய்யும் காமடியாக திரையில் ரசிக்கும் படி உள்ளது இந்த ‘பூமர் அங்கிள்’.

கதையின் நாயகன் யோகி பாபு, சக நடிகரையும் கேலிசெய்து திரையில் ரசிக்கவைத்துள்ளார் யோகி பாபு, ஓவியா கவர்ச்சி ,சண்டை கடைசியில் சிறப்பாக நடித்துள்ளார் மற்றும் , ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை திரையில் சந்தோச படுத்தியுள்ளார் ஓவியா மற்றும் சேசு, தங்கதுரை, பாலா, ரோபோ சங்கர் ஆகியோர் படம் முழுவதும் வந்து சிரிக்க வைக்கிறார்கள்.

இசையமைப்பாளர்கள் சாந்தன் – தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு பக்கபலமாக அமைந்துளைத்து .

ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபானி திரையில் ரசிக்கும் படி சிறப்பாக செய்திருக்கிறார்.

திரை அரங்குக்கு வரும் அனைவரும் சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ’பூமர் அங்கிள்’ படத்தின் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஸ்வாதேஷ்.எம்.எஸ், சிறுவர்களுக்கான படமாக நம்ம ஊரு சக்திமான் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களை திரை கதையில் வைத்து, சிறுவர்களை கவர்வதற்கான அம்சங்களை சேர்த்து படத்தை இயக்கியிருபாத்து படத்திற்கு தனி சிறப்பு .

  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
  • சீன்’ திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது
  • Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme