Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கிளாஸ்மேட்ஸ் திரை விமர்சனம்

கிளாஸ்மேட்ஸ் திரை விமர்சனம்

Posted on February 23, 2024

திரைகதையின் நாயகன் அங்கையற்கண்ணனும், அவரது மாமா ஷரவணசக்தியும் இருவரும் (‘கிளாஸ்மேட்ஸ்’ நண்பர்கள் )மதுவுக்கு அடிமையாகி எந்த நேரமும், குடிக்கும் கும்மாளமுமாக வெட்டியாக ஊர் சுற்றி வருகிறார்கள். புதிதாக திருமணமான நாயகன் அங்கையற்கண்ணன், கால்டாக்ஸி ஓட்டி சம்பாதிக்கும் பணம் அனைத்தும் மதுவுக்காகவே செலவு செய்கிறார். வேலைக்கு செல்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வரும் நாயகனின் மாமா ஷரவணசக்தி, காசு கையில் கிடைக்கும் போதெல்லாம் நேரமும் மது மயக்கத்திலேயே இருக்கிறார்கள். இவர்களால் இவங்களது குடும்பத்தார் மட்டும் இன்றி, இவர்களை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள், நாயகன் அங்கையற்கண்ணனும், அவரது மாமா ஷரவணசக்தியும் இருவரும் மதுப்பழக்கத்தை விடுகிறார்களா? இல்லையா? என்பது தான் ‘கிளாஸ்மேட்ஸ்’ திரைக்கதை.

மயில்சாமியை மீண்டும் குடிப்பழகத்துக்கு அடிமையாக்கி அவர் குடுப்பதில் புதிய பிரச்சினை ஏற்படுத்தி விடுகிறார்கள் நாயகன் அங்கையற்கண்ணன் மற்றும் மாமா ஷரவணசக்தியும் இணைந்து திரையில் சிறப்பாக நடித்துள்ளார் .

அறிமுக நாயகன் அங்கையற்கண்ணன், குடிக்காரர்களின் அலப்பறைகளை தடுமாற்றம் இன்றி திரையில் ரசிக்க வைத்துள்ளார் நாயகன்.

இயக்குநர் ஷரவணசக்தி, ஹீரோவுக்கு நிகராக படம் முழுவதும் வருகிறார். மாப்பிள்ளையுடன் சேர்ந்து இவர் போதும் ஆட்டம் அமர்க்களம். அதே சமயம், வழக்கமான தனது பாணியில் நடித்து ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் கொஞ்சம் ஓவராக நடித்தும் இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரனா, குடும்ப பாங்காக, எளிமையாக இருந்தாலும் அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்தை புரிந்து உணர்வுப்பூர்வமாக நடித்து கவர்கிறார்.

ஷரவணசக்தியின் மனைவி, டி.எம்.கார்த்திக், சாம்ஸ், மயில்சாமியின் மகளாக நடித்திருக்கும் அபி நக்‌ஷத்ரா, மயில்சாமி என அனைவரும் திரையில் ரசிக்கும் படி நடித்துள்ளனர் .

பிரித்வி இசையில், சீர்காழி சிற்பி வரிகளில் பாடல்கள் அனைத்தும் தனி சிறப்பு . அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு திரையில் சிறப்பு .

  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!
  • From The World of ‘Yaathisai’ To The Battlefields of 1944! Filmmaker Dharani Rasendran’s ‘Death Railway’ First Look and Glimpse Unveil A Visually Stunning Period World!
  • யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
  • நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!
  • A DIWALI CELEBRATION FILLED WITH CARE AND COMPASSION
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme