Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தனித்துவமான KYN App இன்று முதல் !

தனித்துவமான KYN App இன்று முதல் !

Posted on February 21, 2024

தனித்துவமான KYN App இன்று முதல் !
தனித்துவமான KYN App இன்று முதல் !
தனித்துவமான KYN App இன்று முதல் !
அனை த்து தரப்பு மக்களை யும் ஒன்றிணை க்கும் முதல் HYPER LOCAL சமூக வலை தளம் !
செ ன்னை , பிப்ரவரி 19,2024 : KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் சார்பில், புதிய சமூக
வலை தளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறை யில்
உருவாகியுள்ள இந்த செ யலி, சமூகத்தின் அனை த்து தரப்பு மக்களை யும்
ஒன்றிணை க்கும் முறை யில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தகவல் த ொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சே வை கள் துறை அமை ச்சர்
மாண்புமிகு. Dr.பழனிவே ல் தியாகராஜன் அவர்கள் இன்று KYN செ யலியை த்
த ொடங்கி வை த்தார். KYN என்பதன் விரிவாக்கம் – Know Your Neighbourhood. இது நமது
சமூகத்தின் அனை த்து தரப்பு மக்களை யும் HYPERLOCAL முறை யில் இது
ஒன்றிணை க்கும்.
இந்த நிகழ்வில் கலந்துக ொண்டு பே சிய அமை ச்சர் Dr.பழனிவே ல் தியாகராஜன்,
………………………… என்று குறிப்பிட்டார்.
இந்த KYN செ யலியை அறிமுகப்படுத்தி KYNHOOD TECHNOLOGIES நிறுவனத்தின்
தலை மை செ யல் அதிகாரி(CEO) காயத்ரி தியாகராஜன் பே சும்ப ோது, “இந்தியாவின்
முதல் ஹை ப்பர் ல ோக்கல் சமூக வலை தளமான KYN Appஐ வெ ளியிடுவதில்
எங்களுக்கு பெ ருமகிழ்ச்சி. KYN – த ொலை க்காட்சி, செ ய்தித்தாள், சமூக வலை தளம் என
மூன்றின் கலவை யாக இருக்கும்.
இப்ப ோது செ ன்னை யை முதன்மை யாக வை த்து நாங்கள் களம் இறங்கி இருக்கிற ோம்.
இந்த செ யலியில் செ ன்னை யை 14 மண்டலங்களாகப் பிரித்து உள்ள ோம். KYN மக்களின்
திறமை யை வெ ளிக்க ொண்டு வரும் தளமாக நிச்சயம் இருக்கும். அதுமட்டுமில்லாமல்,
சிறு, குறு த ொழில் முனை வ ோர், பெ ண் த ொழில்முனை வ ோர், இல்லத்தரசிகள் தாங்கள்
வாழும் பகுதிகளில் தங்களின் ப ொருட்களை /தயாரிப்புகளை ச் சுலபமாக விற்பனை
செ ய்ய ஏதுவாக இருக்கும். இதுமட்டுமில்லாமல், பெ ரிய நிறுவனங்களும் தங்களை
சுலபமாக ஹை ப்பர் ல ோக்கல் சந்தை யில் விளம்பரப்படுத்த KYN வாய்ப்பு ஏற்படுத்திக்
க ொடுக்கும்.
KYN செ யலியில் பயனாளர்களும் தங்களது பதிவுகளை வீடிய ோ, க்ளிப்ஸ் வடிவங்களில்
பதிவிட முடியும். பயனாளர்களுக்குச் சரியான தகவல்களை யும், சிறப்பான
ப ொழுதுப ோக்கு அம்சங்களை யும் க ொண்டதாக KYN நிச்சயம் இருக்கும். தாங்கள் வாழும்
பகுதிகளில் நிகழும் நிகழ்வுகளை நே ரலை யாக காண, படிக்க, தெ ரிந்துக ொள்ள KYN
நிச்சயம் உதவியாக இருக்கும்” என்று தெ ரிவித்தார்.
இந்த அறிமுக விழாவில், Dani Foundation நிறுவனரும், சர்வதே ச டே பிள் டெ ன்னிஸ்
கூட்டமை ப்பின் ஆட்சிக்குழு உறுப்பினருமான திருமதி. வீதா தானி, பிரபல
டெ ன்னிஸ் வீரர் திரு.விஜய் அமிர்தராஜ், விஞ்ஞானியும், பத்மபூஷண்
விருதாளருமான திரு. நம்பி நாராயணன், நடிகர்கள் மாதவன், சித்தார்த் மற்றும் சமூக
வலை தள பிரபலங்கள் பலர் முக்கிய விருந்தினர்களாக கலந்து க ொண்டனர்.
—————-
KYN Appல் மக்களுக்குத் தே வை யான அனை த்துமே கிடை க்கும்படி
வடிவமை க்கப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் முக்கியமான
நிகழ்வுகளை LIVE முறை யில் காணும் வசதி, முக்கியத் தகவல்களை படிக்க Blogs,
பயனுள்ள Clips, ப ொழுதுப ோக்கிற்கு Videos என பல்வே று வடிவங்களின் தகவல்
களஞ்சியமாக இருக்கும். உள்ளூர் நிகழ்வுகள் அனை த்தும் தரமாகவும், தகவல்பூர்வமாக
க ொடுக்கும் தளமாக KYN இருக்கும்.
KYN செ யலியின் முக்கிய அம்சங்கள் :
LIVE : பயனாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் முக்கிய விழாக்கள், புதிய
அறிமுகங்கள், ஆன்மிக வழிபாடுகள், ப ொழுதுப ோக்கு நிகழ்வுகள், பள்ளி – கல்லூரி
கலை , விளை யாட்டு விழாக்களை KYN செ யலியில் நே ரலை யாகக் காண முடியும்.
UGC : பயனாளர்கள் தங்களுடை ய வீடிய ோக்களை KYN செ யலியில் உருவாக்கவும்,
பதிவிடவும் முடியும். இதன் மூலம் தங்களுடை ய திறமை கள், பாடல், இசை , எழுத்து என
தங்களுக்கு ஆர்வமான அனை த்தை யும் முயற்சிக்க முடியும். இவை அனை த்தும்
உங்களை உங்கள் பகுதியின் குரலாக, முகமாக, நட்சத்திரமாக மாற்றும்.
Marketplace : உள்ளூரின் த ொழில்முனை வ ோர், வீட்டில் இருந்தே சிறு த ொழில்
செ ய்வ ோர் என பலருக்கும் தங்களை சந்தை ப்படுத்திக்க ொள்ள KYN வாய்ப்பு
ஏற்படுத்திக் க ொடுக்கும். இதன் மூலம் தங்களை அடை யாளப்படுத்திக்க ொள்ளவும்,
தங்கள் ப ொருட்களை அறிமுகப்படுத்தவும் பலருக்கும் வாய்ப்பு கிடை க்கும்.
KYN குறித்து :
உலகமயமாக்கல் காரணமாக ஊடகங்களின் கவனம் சர்வதே ச, தே சிய, மாநில
அளவிலான செ ய்திகள் மற்றும் ப ொழுதுப ோக்குத்துறை யில் அதிகரித்துள்ளது. இதன்
காரணமாக உள்ளூர் மற்றும் நாம் வசிக்கும் பகுதிக்கான செ ய்திகளுக்கும்,
தகவல்களுக்கும் நாம் செ ய்தித்தாள்கள் மற்றும் சமூக வலை தள பக்கங்களை ச் சார்ந்தே
இருக்க வே ண்டி உள்ளது. அதை யும் தே வை யான அளவு இல்லை என்பதே உண்மை .
மே லும், ப ொதுமக்களிடை யே டிஜிட்டல் ஊடகங்களின் பயன்பாடும் த ொடர்ந்து
அதிகரித்து வருகிறது.
KYN – இந்த பிரச்னை களை க் களை ய வந்துள்ளது. பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப
வடிவமை க்கப்பட்டுள்ள இந்த செ யலி, உள்ளூர்/நாம் வசிக்கக்கூடிய பகுதிகளை ச்
சுற்றியுள்ள செ ய்திகளை மட்டுமில்லாது தகவல்களை / நிகழ்வுகளை / புதிய நடப்புகளை
நமக்குச் சரியான முறை யில் வழங்குகிறது. த ொலை க்காட்சி, அச்சு, சமூக ஊடக
செ யல்பாடுகளின் கலவை யாக KYN உருவாகி உள்ளது.
செ ன்னை யில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செ யலியில்,
பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப செ ன்னை 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த
அடிப்படை யில் பயனாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்கள ோடு த ொடர்பு
க ொள்ளவும், தகவல்களை ப் பகிர்ந்து க ொள்ள முடியும்.
KYN செ யலியில் மக்களுக்குத் தே வை யான அனை த்துமே கிடை க்கும்படி
வடிவமை க்கப்பட்டுள்ளது. மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் முக்கியமான
நிகழ்வுகளை LIVE முறை யில் காணும் வசதி, முக்கியத் தகவல்களை படிக்க Blogs,
பயனுள்ள Clips, ப ொழுதுப ோக்கிற்கு Videos என பல்வே று வடிவங்களின் தகவல்
களஞ்சியமாக இருக்கும். உள்ளூர் நிகழ்வுகள் அனை த்தும் தரமாகவும், தகவல்பூர்வமாக
க ொடுக்கும் தளமாக KYN இருக்கும்.
இதற்கு எல்லாம் மே லாக, இந்த KYN செ யலி உள்ளூர் சிறு, குறு த ொழில்
முனை வ ோருக்கும், தங்கள் திறமை களை மக்களுக்கு வெ ளிப்படுத்த
நினை ப்பவர்களுக்கும், KYN சரியான தளமாக இருக்கும்.
KYN App டவுண்ல ோட் செ ய்ய & பின் த ொடர :
Social Media Handles:
Website : https://www.kynhood.com/
App Web Version : https://app.kynhood.com/
Facebook : https://www.facebook.com/kynhoodofficial
Instagram : https://www.instagram.com/kynhood/
LinkedIn : https://www.linkedin.com/company/kynhood/
Twitter : https://twitter.com/kyn_hood
Youtube : https://www.youtube.com/@kynhood
App Download Links:
Android: kynhood technologies private limited on Google Play
Apple: kynhood technologies private limited on Apple Store__
தனித்துவமான KYN App இன்று முதல் !
தனித்துவமான KYN App இன்று முதல் !

  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!
  • From The World of ‘Yaathisai’ To The Battlefields of 1944! Filmmaker Dharani Rasendran’s ‘Death Railway’ First Look and Glimpse Unveil A Visually Stunning Period World!
  • யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
  • நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!
  • A DIWALI CELEBRATION FILLED WITH CARE AND COMPASSION
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme