Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் சீமான் அளித்த பேட்டி

Posted on August 30, 2019

சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி; நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதில் எனக்கு சம்மதமில்லை. ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். ரஜினிக்கு அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார். இதற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் சிம்பு. அவர் ஆடல், பாடல், நடிப்பு, இசை எனப் பல திறமைகள் கொண்டவர். ஆனால் சிம்புவிடம் உள்ள ஒரேகுறை அவர் நேரம் தவறுவதுதான். இதை சரிசெய்யும்படி அவரிடம் கூறியுள்ளேன்.
தமிழக முதல்வரின் ஆடை குறித்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள். வேலை எதுவும் இல்லாதவர்களே ஆடை குறித்து விமர்சிப்பார்கள். இந்த மண்ணின் முதலமைச்சரை விட்டுக் கொடுக்க முடியாது. இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
  • *நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ
  • ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!
  • It’s Time To Fight!Street Fighter Trailer: Noah Centineo, Jason Momoa and Vidyut Jammwal set up stage for an epic fight
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme