மக்கள்மத்தியில்நீரிழிவுதடுப்புமற்றும்நீரழிவுமேலாண்மைமீதுவிழிப்புணர்வைஅதிகரிப்பதேஇத்திட்டத்தின்நோக்கம்
• பெருநகரசென்னைமாநகராட்சியின்ஆணையர்டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., ‘டயாபெட்டிஸ்ஆன்வீல்ஸ்’ என்றநடமாடும்விழிப்புணர்வுவாகனதிட்டத்தைதொடங்கிவைத்தார்
• சென்னைமற்றும்அதன்சுற்றுப்புறபகுதிகளிலுள்ள 100 அமைவிடங்களில் 100 நாட்களுக்கு, சிறப்புசாதனங்கள்பொருத்தப்பட்டஇவ்வாகனம்பயணித்துவிழிப்புணர்வைஉருவாக்கும்; மேலும்நீரிழிவுக்கானஅடிப்படைஸ்கிரீனிங்சோதனைகளைமேற்கொள்ளும்
• ‘டிஷ்யூம்டிஷ்யூம்டயாபெட்டிஸ்’என்றபெயரில்காவேரிமருத்துவமனைநடத்தும்ஒருவருடாந்திரநிகழ்வான,நீரிழிவுக்கானஇலவசஸ்கிரீனிங்சோதனைமற்றும்அதுகுறித்தகல்விநிகழ்ச்சியின்போதுஇச்செயல்திட்டம்தொடங்கிவைக்கப்பட்டது.
சென்னை, 17 டிசம்பர், 2023: காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு அங்கமான சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை, டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என்ற செயல்திட்டத்தை தொடங்கியிருக்கிறது. நீரிழிவு மற்றும் அது வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க 100 நாட்கள் காலஅளவிற்கு சென்னையில் 100 அமைவிடங்களுக்கு இந்த மொபைல் வாகனம் பயணிக்கவிருக்கிறது. இந்த நடமாடும் வாகனத்தில் நீரிழிவுக்கான ஸ்கிரீனிங் சோதனைகளை மேற்கொள்ளவும், விழிப்புணர்வை உயர்த்தவும் மருத்துவ, செவிலியர் மற்றும் உணவுமுறை நிபுணர்கள் அடங்கிய குழு செயல்படும். நீரிழிவு மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக டிஷ்யூம் டிஷ்யூம் டயாபெட்டிஸ் என்ற பெயரில் ஒரு வருடாந்திர கண்காட்சி நிகழ்வை காவேரி மருத்துவமனை நடத்துகிறது. இந்நிகழ்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் கலந்துகொண்ட ஏறக்குறைய 600 பங்கேற்பாளர்கள் இங்கு நடைபெற்ற இலவச பரிசோதனைகளின் மூலம் பயனடைந்தனர். அத்தியாவசிய உடல் அறிகுறிகள், ரேண்டம் இரத்த சர்க்கரை சோதனை, கொழுப்பு அளவை கண்டறிவதற்கான லிபிட் புரொஃபைல் சோதனை,பாத ஆய்வு, உணவுமுறை ஆலோசனை, இயன்முறை சிகிச்சை ஆலோசனை, கண் மற்றும் பற்கள் பரிசோதனைஆகியவை இச்சோதனைகளுள் இடம்பெற்றிருந்தன. உடல்நலத்திற்கான இந்த ஸ்கிரீனிங் சோதனைகளுக்கும் கூடுதலாக, இக்கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு ஸ்டால்களை சுற்றிப் பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவுகள், துணை உணவுப்பொருட்கள், காலணிகள் மற்றும் நீரிழிவு நிலையில் பராமரிப்புக்கான வேறுபிற தயாரிப்புகள் இந்த ஸ்டால்களில் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வின்போதுடாக்டர்.கே.பரணிதரன்மூத்தஆலோசகர், நீரிழிவுமருத்துவர்பேசுகையில்,“நீரிழிவுஎன்பதுசத்தமின்றிஉட்புகுந்துதாக்கும்ஒருஉயிர்கொல்லி; அறியாமைஎன்பதில்மறைந்துஇதுவளரக்கூடியது.அளவுக்குமீறியஉடற்பருமன், உடல்உழைப்பற்றசோம்பேறித்தனமானவாழ்க்கைமுறை, பரம்பரைமரபியல்அம்சங்கள், வயதுமற்றும்குடும்பத்தில்பிறருக்குநீரிழிவுஇருந்தவரலாறுபோன்றஇடர்காரணிகள்பலநேரங்களில்உரியகவனம்இன்றிஉதாசீனம்செய்யப்படுகின்றன. நாட்பட்டநோயானநீரிழிவுமிகமோசமானவிளைவுகளைஏற்படுத்தும்தன்மைகொண்டதாகஇருப்பதால்அதனைவெல்வதற்கானவழிமுறைஅதுகுறித்தவிழிப்புணர்வில்அடங்கியிருக்கிறது. நீரிழிவின்ஆரம்பஅறிகுறிகளைஅறிந்திருப்பது, அவற்றைஅடையாளம்காண்பதுமற்றும்அதுஇன்னும்முன்னேற்றம்அடையாமல்தடுக்கின்றசிறந்தவாழ்க்கைமுறையைபின்பற்றுவதுஎன்றசெயல்பாடுகளைஊக்குவிக்கும்ஒருமுயற்சியே‘டிஷ்யூம்டிஷ்யூம்டயாபெட்டிஸ்’ என்றநிகழ்வாகும்.இந்தஆண்டுஉலகநீரிழிவுதினத்திற்கானகருப்பொருளாக, “உங்களதுஇடரைஅறிந்திடுங்கள், உங்களதுபொறுப்பைஉணர்ந்திடுங்கள்” என்பதுதேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.இந்தகருப்பொருளையொட்டிடயாபெட்டிஸ்ஆன்வீல்ஸ்எனஅழைக்கப்படும்ஒருசமூகதொடர்புமற்றும்விழிப்புணர்வுதிட்டத்தைநாங்கள்தொடங்கியிருக்கிறோம்.இந்தசெயல்திட்டத்தின்வழியாகசென்னையில்அதிகஎண்ணிக்கையிலானமக்களைசென்றடைவதுஎமதுநோக்கமாகும்.பல்வேறுஅமைவிடங்களில்நடத்தப்படும்இச்செயல்திட்டத்தின்வழியாகநீரிழிவைதடுப்பதுமற்றும்அதன்மேலாண்மைஎன்பதுகுறித்துபொதுமக்களுக்குநாங்கள்தகவலளிப்போம்மற்றும்கல்வியின்மூலம்விழிப்புணர்வைஅதிகரிப்போம். நீரிழிவுவருவதற்குஅதிகஇடர்வாய்ப்புள்ளநபர்கள்மேலதிகபரிசோதனைகளைசெய்துகொள்ளுமாறுஅவர்களைநாங்கள்ஊக்குவிப்போம்மற்றும்வலியுறுத்துவோம்.நீரிழிவுக்கானபரிசோதனைகள்மற்றும்ஆய்வுகளைஅனைவரும்அணுகிப்பெறும்வகையில்சலுகைவிலைகட்டணங்களில்அவைகளைநாங்கள்வழங்குவோம்,” என்றுகுறிப்பிட்டார்.
“நீரழிவுஇருப்பதாகஅதிகாரபூர்வமாகஅடையாளம்காணப்பட்ட 77 மில்லியன்நபர்கள் (11 இந்தியர்களில் 1 நபருக்குநீரிழிவு) இந்தியாவில்இருப்பதாகமதிப்பிடப்பட்டிருக்கிறது.இதன்காரணமாக, உலகளவில்நீரிழிவால்அதிகம்பாதிக்கப்பட்டநாடுகள்பட்டியலில்இந்தியாஇரண்டாவதுஇடத்தில்இருக்கிறது.உலகளவில்நீரிழிவால்பாதிக்கப்பட்டஆறுநபர்களுள்ஒருவர் (17%) இந்தியாவைச்சேர்ந்தவர்என்பதுகவலையளிக்கும்புள்ளிவிவரமாகும். அச்சுறுத்தும்இந்தஎண்ணிக்கைதொடர்ந்துஅதிகரித்துக்கொண்டேஇருப்பதால்நீரிழிவுவராமல்தடுப்பதும்அதன்திறன்மிக்கமேலாண்மையுமேஉடல்நலபராமரிப்புசேவைவழங்குனர்களாகியஎங்களதுகடமைப்பொறுப்பாகஇருக்கிறது. டயாபெட்டிஸ்ஆன்வீல்ஸ்என்றஇந்தமுன்னெடுப்பு, இம்மாநகரில்வாழும்சமூகத்தின்பல்வேறுபிரிவுகள்மற்றும்வேறுபட்டவயதுகுழுக்களைச்சேர்ந்தமக்களைசென்றடைவதற்குஎங்களுக்குநிச்சயம்உதவும். இந்தமுயற்சியின்மூலம்நீரிழிவுகுறித்துமக்களுக்குசரியானதகவல்களைவழங்கிகற்பிப்பதும்ஆரோக்கியமானவாழ்க்கைமுறையைபின்பற்றுமாறுஅவர்களைவலியுறுத்துவதும்எமதுநோக்கமாகும்,” என்றுகாவேரிமருத்துவமனைகள்குழுமத்தின்இணைநிறுவனர்மற்றும்செயலாக்கஇயக்குநர்டாக்டர். அரவிந்தன்செல்வராஜ்கூறினார்.