Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஒரு மில்லியனை கடந்த டப்பாங்குத்து டிரைலர்

ஒரு மில்லியனை கடந்த டப்பாங்குத்து டிரைலர்

Posted on October 18, 2023

கடந்த 7ம் தேதி ஆடியோ, டிரைலர் வெளியிடப்பட்ட டப்பாங்குத்து திரைப்படம், யூடியூபில் குறுகிய நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
மருதம் நாட்டுப்புற பாடல்கள் தயாரிப்பில் S.ஜெகநாதன் தயாரிக்கும் படம் டப்பாங்குத்து. இதன் இசையை திண்டுக்கல் ஐ.லியோனி வெளியிட்டார்.
15 நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்ற மதுரை வட்டார தெருக்கூத்து கலையை மையமாக கொண்டு வெளிவரும் இத்திரைப்படத்தில் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு புகழ் சங்கரபாண்டி, தீப்தி, துர்கா போன்றோர் நடித்துள்ளார்கள்.
இயக்கம், பாடல்கள் R.முத்துவீரா, கதை, திரைக்கதை, வசனம் :S.T.குணசேகரன் இசை:சரவணன், ஒளிப்பதிவு : ராஜா, K.பக்தவத்சலம், நடனம் : தீனா, கலை : M.சிவாயாதவ், படத்தொகுப்பு : D.S.லக்ஷ்மணன், மக்கள் தொடர்பு : எஸ்.செல்வரகு, சண்டை பயிற்சி : ஆக்சன் பிரகாஷ், நாதன் லீ, ஸ்டில்ஸ் : வின்சென்ட், தயாரிப்பு நிர்வாகம் : சின்னமணி

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme