Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பிஆர்ஓ யூனியன் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்து

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தேர்தல் (2023-2025) : தலைவர் விஜயமுரளி மற்றும் செயலாளர் ஜான் ,பொருளாளராக பி.யுவராஜ் தேர்வு!

Posted on October 16, 2023

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தேர்தல் (2023-2025) :  தலைவர் விஜயமுரளி மற்றும் செயலாளர் ஜான் ,பொருளாளராக பி.யுவராஜ் தேர்வு!
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தேர்தல் (2023-2025) : தலைவர் விஜயமுரளி மற்றும் செயலாளர் ஜான் ,பொருளாளராக பி.யுவராஜ் தேர்வு!

(சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் காலை முதல் மாலைவரை நடைபெற்றது அன்று(15-10-2023) மலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது .

சினிமா பி.ஆர்.ஓ. யூனியன் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் என். விஜயமுரளி தலைவராகவும், ஆ.. ஜான் செயலாளராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டார்.

இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 82 வாக்காளர்களில், 80 பேர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தார்கள்.

பொருளாளராக பி.யுவராஜ், துணைத்தலைவர்களாக கோவிந்தராஜ், வி.கே.சுந்தரும் இணைச்செயலாளர்களாக கே.செல்வகுமார், வெங்கட் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தேர்தல் (2023-2025)
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தேர்தல் (2023-2025)

செயற்குழு உறுப்பினர்களாக ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, வி. பி. மணி, மதுரை ஆர். செல்வம், முத்துராமலிங்கம், சரவணன், செல்வரகு, சுரேஷ்குமார் ஆகிய ஒன்பது பேர் தேர்வாகி உள்ளனர்.

தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சங்கர் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தார்.

பிஆர்ஓ யூனியன் தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் போட்டியிட்ட அனைவருக்கும் indiastarsnow.com (குழு) சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • Thee Kural exciting is the opportunity it creates for emerging voices to bring their own realities, perspectives and identities to the forefront
  • நூறு கோடி வானவில் ZEE5 ஓடிடி இணைத்தொடர் விமர்சனம்
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme