Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)-ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)-ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

admin September 12, 2023
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)-ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)-ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

சென்னை கிண்டியில் உள்ள ரமடாபிளாஸா விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மியான்மர் தூதர் மியொ கியாவ் ஆங், சிங்கப்பூர் தூதர் எட்கர் பாங், மலேசியா தூதர் சரவணகுமார், மியான்மர் கவுரவ தூதர் ரங்கநாதன், ஆசியான் வர்த்தக ஆணையர் திரு ஹர்விந்தர் பால் சிங் மற்றும் இந்தோனேசியா தூதர் , தாய்லாந்து நாடுகளின் பிரதிநிதிகளும் தலைமை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் உலகின் முக்கிய இரு பிராந்தியங்களான தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் இந்தியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. உலகின் இருபிராந்தியங்களிலும் வேகமாக மாறிவரும் அரசியல் நிலப்பரப்பு மற்றும் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கான வழிமுறையான உறுதிப்பாட்டை இக்கூட்டம் தெளிவுபடுத்தியது சர்வதேச ஒழுங்கு அடிப்படை விதிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் மற்றும் பலதரப்புவாதத்தை ஊக்குவித்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆட்கடத்தல் மற்றும் அகதிகள், கடல்சார் பாதுகாப்பு,நாடுகடந்த குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் வன்முறை, வறுமை, நிலையான வளர்ச்சி மற்றும் பருவனிலை மாற்றம் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான அரசியல் உத்வேகமும் உறுதி செய்யப்பட்டது.

Post navigation

Previous தேவா இசையில், பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகவும் ரெடின் கிங்ஸ்லீ காமெடியனாகவும் நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் #FirstLook வெளியீடு!
Next ASEAN-India Summit 2023-The ASEAN-EU Senior Officials’ Meeting was held in Chennai.

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!
  • News

அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!

April 20, 2026
Mr X movie review
  • Movie Review
  • Reviews

Mr X movie review

April 19, 2026
GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை
  • News

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

April 19, 2026
Priyambada Yadav — Founder of Kimaya Clinique
  • News

Priyambada Yadav — Founder of Kimaya Clinique

April 19, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.